ஈரான் தாக்குதலில் UAE இல் உள்ள ஆஸ்திரேலிய படை தளமும் சேதம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் மின்ஹாத் விமான தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இத்தாக்குதலை அடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் ஆஸ்திரேலிய ராணுவத்தின் மருத்துவ மற்றும் தங்கும் வசதிகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
ஆஸ்திரேலிய...
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட தமிழரசுக் கட்சியினர் மறுப்பு!
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடாமலிருக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்...
நேட்டோ நாடுகள்மீது ட்ரம்ப் கடும் அதிருப்தி!
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையில் ஒத்துழைக்க மறுத்ததற்காக ஆஸ்திரேலியா மற்றும் நேட்டோ நாடுகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வளைகுடா பகுதியில் எண்ணெய் விநியோகப் பாதைகளைப் பாதுகாக்க உதவி கோரிய சில...
மரக்கறி விலைப்பட்டியல் (18.03.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பதிலடி கடுமையாக இருக்கும்: ஈரான் எச்சரிக்கை!
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பாதுகாப்பு பிரதானி அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு ஈரானிய ராணுவத் தளபதி அமீர் ஹதாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தச் செயலுக்குப் பழிவாங்கும் விதமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது நிச்சயமான...
ஈரான் பாதுகாப்புத் துறை தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல்
ஈரான் தேசிய பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு செயலாளர் லாரிஜானி உயிரிழந்தது குறித்த...
பல்கலைக்கழகங்களில் மெய்நிகர் முறையில் விரிவுரைகளை நடத்த உத்தரவு
பல்கலைக்கழக விரிவுரைகளை மெய்நிகர் முறையில் முன்னெடுக்குமாறு அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடியால் ஏற்படும் போக்குவரத்துச் சிரமங்களைக் குறைக்கவும், அதேநேரம் கல்வி நடவடிக்கைகள் தடையின்றித் தொடர்வதை உறுதிப்படுத்தவும் இந்தத்...
போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை: ஈரான்
இஸ்ரேல்-அமெரிக்காவுடன் போர் நிறுத்தத்துக்கு தங்கள் நாடு அழைப்பு விடுக்கவில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் முதல் நாள் தாக்குதலில் ஈரானின் உச்ச...
பதுளை, கோபோ தமிழ் வித்தியாலயத்தில் 39வது உத்தியோகபூர்வ வித்தியாலய தினம் கொண்டாட்டம்
பதுளை, கோபோ தமிழ் வித்தியாலயத்தின் 39வது உத்தியோகபூர்வ வித்தியாலய தினம், அதிபர், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறு...













