அவசரமாக கூடுகிறது இதொகா தேசிய சபை
பொதுத்தேர்தலில் போட்டியிடும் விதம் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக இதொகாவின் தேசிய சபை ஓரிரு நாட்களுக்குள் கூடவுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் இதொகா தனித்து சேவல் சின்னத்தில் களமிறங்க வேண்டும் என ஒரு தரப்பினரும், ஜனாதிபதி தேர்தலில்போன்று...
பொதுத்தேர்தல் முடிந்தகையோடு உள்ளாட்சிசபைத் தேர்தல்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் பொதுத்தேர்தல் நிறைவடைந்ததும் அந்த தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான உத்தரவை உயர் நீதிமன்றம் விடுத்துள்ள...
குளவிக்கொட்டு:15 தொழிலாளர்கள் பாதிப்பு
தலவாக்கலை, அக்கரபத்தன எல்பியன் தோட்டத்தில் நியூபிரஸ்டன் பிரிவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலைவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெண் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருக்கையிலேயே, குளவிகள்...
அரசியல் பழிவாங்கல்கள் இனிமேல் நடக்காது
வினைத்திறன்மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
குடிமக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை...
வாழைப்பழம் தொண்டையில் சிக்கி வயோதிபர் மரணம்!
வாழைப்பழம் தொண்டையில் சிக்கி 74 வயதுடைய வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை வெலிகபொல பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடை பியதாஸ என்பவரே இவ்வாறு உயிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை பலாங்கொடை பிரதான வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர்...
மரக்கறி விலைப்பட்டியல் (03.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இஸ்ரேல் உக்கிர தாக்குதல்: ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டமைப்பு தகர்ப்பு!
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய மையங்கள், ஆயுத சேமிப்பு பகுதிகள் மற்றும் ராக்கெட் ஏவும் தளங்கள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக, லெபனானில் இருந்தபடி இஸ்ரேலை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா...
பூஜை பொருட்கள் என்ற போர்வையில் வெளிநாட்டு சிகரெட் விற்றவர் கம்பளையில் கைது!
கம்பளை நகரில் இபோச பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால் உள்ள, பௌத்த பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் நிலையமொன்றிலிருந்து வெளிநாட்டு சிகரெட் தொகையொன்று கம்பளை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி காரியாலயத்தின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பூஜை பொருட்கள்...
ஹட்டன் வலய ஆசிரியர்களுக்கான போட்டிகள்
ஹட்டன் வலய ஆசிரியர்களுக்கான கிரிக்கெட் மற்றும் வலைப்பந்து போட்டிகள் எதிர்வரும் 05 ஆம் திகதி சனிக்கிழமை ஹட்டன் டன்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.