பதிலடியை ஆரம்பித்தது ஈரான்: அமெரிக்கா எச்சரிக்கை!
“ஈரான் நாட்டின் ஏவுகணைகள் அனைத்தையும் நிர்மூலமாக்குவோம்.” – என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் சூளுரைத்துள்ளார்.
ஈரான்மீது அமெரிக்காவும்,இஸ்ரேலும் கூட்டு தாக்குதலை முன்னெடுத்துவரும் நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறு சூளுரைத்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதி அலுவலகம், உச்சத் தலைவரின்...
ஈரான்மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டு தாக்குதல்!
ஈரான்மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து இன்று வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளன.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பல்வேறு இடங்களில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“The Shield of Judah” என்ற பெயரிலேயே...
கோட்டாபயவை கைது செய்ய ஏற்பாடு: விமல் குற்றச்சாட்டு!
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.”
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஓர் அங்கமாகவே அரச புலனாய்வு பிரிவின்...
அரச பங்காளியாக முற்போக்கு கூட்டணி இருந்த காலமே மலையகத்துக்கு பொற்காலம்!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் முகநூல் பதிவு,
"தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் (2015-2019) அங்கம் வகித்த நான்கே வருடம் தான் மலையக பொற்காலம்.
காணி, வீடு,...
சுரேஷ் சாலேவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும், குற்றப்...
இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழையுமா பாகிஸ்தான்?
டி20 உலகக்கிண்ண தொடரில் சூப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது.
இலங்கை அணி சூப்பர்8 சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்திடம் அடுத்தடுத்து தோற்று அரைஇறுதி வாய்ப்பை...
மரக்கறி விலைப்பட்டியல் (28.02.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஜனாதிபதி தலைமையில் ‘ஹிமிகம’ (உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பம்
கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பல்வேறு நாடுகள் அவற்றின் எல்லைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட கொவிட் தொற்றுநோய் காரணமாக உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம் உலகிற்கு எடுத்துக்காட்டப்பட்டதுடன், ஒரு நாட்டில் உணவுப் பாதுகாப்பு...
புலி டயஸ்போராக்களுக்காகவே சுரேஷ் சலே கைது: விமல் குற்றச்சாட்டு!
“சுரேஷ் சலேவால் பெறப்பட்ட துல்லியமான உளவுத் தகவலின் அடிப்படையிலேயேதமிழ்ச் செல்வன் இலக்கு வைக்கப்பட்டு, வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது.”
என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச Wimal Weerawansa. தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (27) நடைபெற்ற ஊடக...
2025-இல் 7,667 புலம்பெயர் அகதிகள் உயிரிழப்பு: ஐ.நா. தகவல்
உலகம் முழுவதும் கடந்த ஆண்டில், பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர் முயன்றவர்களில் 7ஆயிரத்து 667 பேர் உயிரிழந்ததோடு, பலர் மாயமாகியுள்ளதாக ஐ.நா.வின் சா்வதேச புலம்பெயர் அமைப்பு தெரிவித்துள்ளது.
சட்டப்பூா்வ புலம்பெயர்வுக்கான வாய்ப்புகள் குறைந்ததால், மக்கள் ஆள்கடத்தல்...













