மரக்கறி விலைப்பட்டியல் (14.02.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இந்தியப் பயணத்தை முடித்து நாடு திரும்பியது ஜே.வி.பி.குழு!
ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் இந்தியப் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளனர்.
இந்திய கலாசார உறவுகள் பேரவையின் சிறப்பு பார்வையாளர்கள் திட்டத்தின் கீழ், ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர்...
இலங்கையில் களமிறங்கியது இந்திய அணி: பாகிஸ்தானுடன் நாளை மோதல்!
T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் மிகப்பெரிய மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோதல் நாளை (15) கொழும்பில் நடைபெறவுள்ளது.
உலக கிரிக்கெட் ரசிகர்களின் முழு கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இந்த மாபெரும் போட்டியின்...
டி-20 உலகக்கிண்ணம்: இலங்கையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு!
இலங்கையில் நடைபெறும் T20 கிரிக்கெட் உலகக்கோப்பை (T20 World Cup) போட்டிகளுக்கு பாதுகாப்பு அமைச்சு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்கிறது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
இலங்கையில் நடைபெறும் T20...
கனடாவை வீழ்த்தி அசத்திய ஐக்கிய அரபு அமீரகம்!
ICC T20 World Cup தொடரில் நடைபெற்ற பரபரப்பான லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணி, கனடா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து முக்கியமான வெற்றியை பதிவு செய்துள்ளது.
இன்று (13)...
கட்சி தீர்மானங்களை விமர்சித்தால் கடும் நடவடிக்கை!
"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள், தீர்மானங்களைப் பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி உறுப்பினர்களும் பிரமுகர்களும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்."
- இவ்வாறு...
பங்களாதேஷில் ஆட்சியை பிடித்தது பி.என்.பி. கட்சி: யார் இந்த தாரிக் ரஹ்மான்?
வங்கதேசத்தின் ‘டார்க் பிரின்ஸ்’ என்றழைக்கப்படும் தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகள் தலைமறைவுக்குப் பிறகு நாடு திரும்பியவுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளார்.
வங்கதேசத்தின் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக்...
வாழைச்சேனை நகருக்குள் புகுந்த காட்டு யானை பெரும் அட்டகாசம்!
மட்டக்களப்பு - வாழைச்சேனை நகருக்குள் இன்று அதிகாலை புகுந்த காட்டு யானை நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது:-
இன்று அதிகாலை வேளையில் காட்டுப் பகுதியில்...
ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது சிம்பாப்வே: 23 ஓட்டங்களால் வெற்றி!
T20 உலகக்கிண்ண தொடரில் இன்று நடைபெற்ற பரபரப்பான லீக் ஆட்டத்தில், கிரிக்கெட் உலகின் வல்லமைமிக்க அணியான ஆஸ்திரேலியாவை சிம்பாப்வே அணி அதிரடியாக வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த...
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளராக வருண ஸ்ரீ தனபால நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளராக வருண ஸ்ரீ தனபாலவை நியமித்துள்ளார்.
அதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி...













