22 ஆல் ஜனநாயகம் முடங்கும்: சஜித் சுட்டிக்காட்டு
நாட்டில் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் எனக் கூறி, அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், 22 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து ஜனநாயகத்தைத் தலைகீழாக மாற்றி வருகின்றது என...
குப்பைத் தொட்டியிலிருந்து பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு
ஆஸ்திரேலியா சிட்னியின் மேற்குப் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, குழந்தையின் தாயின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து பொலிஸார் தீவிர கவலை...
பிரதமர் ஹரிணி பூட்டான் பயணம்
பூட்டானுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (31) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இவ்விஜயத்தின் போது, பூட்டானில் நடைபெறவுள்ள “Global Conscious Food Systems” (உலக...
ஜோர்தானிலுள்ள அமெரிக்க ராணுவ தளங்கள்மீது ஈரான் தாக்குதல்
தெற்கு ஈரானில் உள்ள லாராக் (Larak) தீவு மீது அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானிய...
பெற்றோல் விலை குறைப்பு
பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல், பெற்றோல் விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
92 ஒக்டேன் பெற்றோல் விலை லிட்டருக்கு ரூ. 15 குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 414 ரூபாவாக இருந்த விலை 399 ரூபாவாக குறைந்துள்ளது.
95...
விரைவில் இலங்கை வருகிறது IMF குழு!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச நாணய நிதியத்தின் குழு கொழும்பு வரவுள்ளது.
இந்த...
ஈரானின் ஏவுகணைத் தளங்கள்மீது அமெரிக்கா தாக்குதல்: ஈரானும் பதிலடி
ஈரானுக்கு சொந்தமான லாராக் (Larak) தீவில் அமைந்திருந்த இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதத்தின் பிற்பகுதிக்குப் பிறகு ஈரான் மீது...
22 குறித்து பகிரங்க விவாதத்துக்கு நீதி அமைச்சர் தயாரா?
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட முன்வருமாறு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா சவால்...
நேபாளத்தில் பிணவறைகள் நிரம்பியதால் QRகுறியீடு மூலம் உடல்கள் அடையாளம்: சபிக்கப்பட்ட 26 ஆம் திகதி
நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆறுகளில் அடித்து வரப்பட்ட உடல்கள் கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள மருத்துவமனை பிணவறைகள் அனைத்தும் உடல்களால் நிரம்பி வழிகின்றன. இதனால் உயிரிழந்தவர்களின்...
நேபாளத்தில் பேரழிவு: 600 இற்கு மேற்பட்டோர் பலி: மீள் கட்டுமானத்துக்கு 5 பில்லியன் டொலர்கள் தேவை
நேபாளத்தில் இந்த வாரம் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், நாட்டின் புனரமைப்புப் பணிகளுக்காக 4 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படலாம் என அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்வர்னிம்...













