வெள்ள அனர்த்தம்: 1000 ஐ தாண்டியது பலி எண்ணிக்கை: 4,500 பேர் மாயம்

0
நேபாளம் மற்றும் சீனாவில் ஏற்பட்ட பேரழிவு தரும் பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 1,000-ஐத் தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேபாளத்தில் மட்டும் 987 பேர்...

கடும் வறட்சி: பதுளை மாவட்டத்தில் 8,383 பேர் பாதிப்பு

0
நாட்டில் நிலவி வரும் வறட்சியுடனான காலநிலை காரணமாக, பதுளை மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 2,227 குடும்பங்களைச் சேர்ந்த 8,383 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்டச் செயலகம்...

மனிதாபிமான அடிப்படையில் போரை முடிவுக்கு கொண்டுவருமாறு புடினிடம், மோடி கோரிக்கை

0
உக்ரைனில் நடைபெற்று வரும் போர் மனிதநேயத்தின் அடிப்படையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், போரை நிறுத்துவதற்கான அனைத்து அமைதி முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் இந்தியப் பிரதமர்...

பணவீக்கம் 8 சதவீதமாக அதிகரிப்பு

0
இலங்கையில் கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CCPI) அடிப்படையிலான பணவீக்கம், ஓகஸ்ட் மாதத்தில் 8% ஆக உயர்ந்து, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. ஜூலை மாதத்தில் 7.3% ஆக இருந்த பணவீக்கம், ஆகஸ்ட்...

தேசிய வறுமைக் கோட்டு எல்லை ரூ. 17,679 ஆக அதிகரிப்பு

0
இலங்கையின் தேசிய அதிகாரப்பூர்வ வறுமைக் கோடு, முந்தைய மாதத்தை விட 0.5% அதிகரித்து, ஜூலை மாதம், ஒரு நபருக்கு மாதத்திற்கு ரூ. 17,679 ஆக உயர்ந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரையறுக்கப்பட்ட...

மரக்கறி விலைப்பட்டியல் (01.09.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (01.09.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

ஈரானுடனான போருக்கு மத்தியில் அமெரிக்க ராணுவ செயலாளர் ராஜினாமா!

0
அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்சேத்துடனான பல மாத கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, அமெரிக்க ராணுவச் செயலர் டான் டிரிஸ்கோல் தனது ராஜினாமா கடிதத்தை வெள்ளை மாளிகைக்கு அனுப்பியுள்ளார் என தெரியவருகின்றது. துணை ஜனாதிபதி...

ஓய்வை அறிவித்தார் வரலாற்று நாயகன் மெஸ்ஸி

0
  அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த முடிவு தனக்கு வேதனையளிப்பதாக இருந்தாலும், இதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2022...

மின்சாரம் தாக்கி இளம் தாய் பலி: யாழில் சோகம்

0
யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...