இந்திய கல்வி அமைச்சர் ராஜினாமா: போராட்டக்காரர்கள் கொண்டாட்டம்

0
இந்தியா முழுவதும் இளைஞர்கள் போராட்டம் உக்கிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் , தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, டெல்லியில் சிஜேபி போராட்டக்களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். “டெல்லி ஜந்தர்...

சவூதிக்கு ட்ரம்ப் வைத்த புதிய செக்: இஸ்ரேலை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அணுசக்தி ஒப்பந்தம்

0
ஆபிரகாம் உடன்படிக்கையின் (Abraham Accords) கீழ், சவூதி அரேபியா இஸ்ரேலுடன் தனது உறவைச் சீராக்கச் சம்மதித்தால் மட்டுமே அந்நாட்டுடனான சிவில் அணுசக்தி ஒப்பந்தம் முன்னோக்கிச் செல்லும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

கதிர்காமம் கதிரமலையில் அலைமோதும் அடியார்கள்

0
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமக் கந்தனின் வருடாந்த ஆடித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (25.07.2026) சனிக்கிழமை அதிகாலை முதலே நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான அடியார்கள், கதிரமலையை (ஏழுமலை)...

டெங்கு நோயால் 80,905 பேர் பாதிப்பு: 61 பேர் உயிரிழப்பு

0
நாட்டில் இவ்வருடம் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்வடைந்துள்ளதுடன், அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு...

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வன்முறை: ஊடரங்கு அமுல்

0
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் இரண்டு இஸ்ரேலிய வீரர்களும் நான்கு பாலஸ்தீனக் கிராமவாசிகளும் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் வன்முறை மேலும் தீவிரமடைந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் குடியேற்றப் பகுதிகளின் கட்டுமானத்தை...

ஜனாதிபதியை சந்திக்க 6 தமிழ் பேசும் கட்சிகள் திட்டம்

0
இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் முக்கிய விடயங்களில் இணைந்து செயல்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன. இதற்கமைய,...

டெங்கு நோயார்களுக்கு வீட்டு வைத்தியம் வேண்டாம்!

0
நாட்டில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், டெங்கு நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக கொழும்பு, பொரளை தேசிய ஆயுர்வேத மருத்துவமனையில சிறப்பு சிகிச்சை மையமொன்று எதிர்வரும் ஜூலை 31 வெள்ளிக்கிழமை முதல் திறக்கப்படவுள்ளது. ஆயுர்வேத மருத்துவ...

கம்பளை மகாவலி ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

0
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போத்தலாப்பிட்டிய பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், உடனடியாகக் கம்பளை பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ...

சிறைகளில் 4 மடங்கு அதிக கைதிகள்: ‘வீட்டுக் காவல்’ திட்டத்தைக் கையில் எடுக்கும் இலங்கை

0
இலங்கையின் சிறைகளில் கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ள கடுமையான நெரிசலைக் குறைப்பதற்காக, சட்டச் சீர்திருத்தங்கள் மற்றும் 'வீட்டுக் காவல்' (House Arrest) போன்ற தொழில்நுட்ப அடிப்படையிலான மாற்று வழிகளை...

மரக்கறி விலைப்பட்டியல் (25.07.2026)  

0
மரக்கறி விலைப்பட்டியல் (25.07.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...