சிரேஷ்ட இடதுசாரி தலைவர் திஸ்ஸ விதாரண காலமானார்!

0
லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அமைச்சர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண இன்று காலமானார். மரணமடையும் போது அவருக்கு 91 வயதாகும். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஜயவர்த்தனபுர கோட்டை நகரில் அமைந்துள்ள அவரது...

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குமா சிம்பாப்வே?

0
T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (13) மூன்று முக்கியமான லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. தொடரின் அடுத்த கட்டத்திற்கான தகுதி வாய்ப்பை உறுதிப்படுத்துவதற்காக அணிகள் கடுமையான போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய முதல் போட்டியாக...

பொதுத்தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாத கட்சி வெற்றிபெறும் சாத்தியம்!

0
பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாத கட்சி வெற்றிபெறுவதற்குரிய சாத்தியம் உள்ளது. ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை அக்கட்சி நெருங்கிவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனவே, பங்களாதேஷின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவி ஏற்பார் என...

மரக்கறி விலைப்பட்டியல் (13.02.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நிபந்தனைகளுடன் மலையகக் காணி உரிமையையும் இணைக்கவும்!

0
இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ‘ஜி.எஸ்.பி. பிளஸ்’ வரிச்சலுகையைத் தனது கட்சி ஆதரிக்கின்றது என்றும், எனினும் இந்த முன்னுரிமைச் சலுகையானது மலையகத் தமிழர்களின் காணி உரிமை மற்றும் கண்ணியமான குடியுரிமை உரிமைகளை உறுதிப்படுத்தும் நிபந்தனைகளுடன்...

சங்கு கூட்டணியின் பேராளர் மாநாடு சாவகச்சேரியில் பெப்ரவரி 22ஆம் திகதி

0
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேராளர் மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 5 தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைத்துச்...

இலங்கைக்கு நீண்டகால ஒத்துழைப்பை வழங்குவதாக ADB உறுதி!

0
இலங்கைக்கு நீண்டகால ஒத்துழைப்பை வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி மீண்டும் உறுதிப்படுத்தியது - மத்திய மலைநாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பதாக ஜனாதிபதி வலியுறுத்தல். இலங்கையின் அபிவிருத்தி செயல்முறைக்கு ஆசிய...

“இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் தீர்வு வேண்டும்”

0
தேசிய இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐக்கிய சோசலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் விசேட கூட்டமொன்றை நாளை 13 ஆம் திகதி யாழ். நல்லூரில் நடத்துகின்றது. கட்சி தலைவரான...

ஜனாதிபதி – தோட்டத்தொழிலாளர்கள் சந்திப்பு அரசியல் நாடகம்: சஜித் அணி விசனம்!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை சந்தித்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அது அரசியல் நாடகம் என்ற தொனியில் ஐக்கிய மக்கள் சக்தி விமர்சித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ஜனாதிபதி...

முடிவுக்கு வந்தது கவரவில தோட்ட தொழிலாளர்களின் போராட்டம்!

0
கவரவில தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டம் இன்று (12) முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தொழிலாளர்கள் நாளை முதல் வேலைக்கு செல்வார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி தோட்டத்திலுள்ள 8 தொழிலாளர்கள்...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...