லஞ்சப் பணத்தை ‘நேர்மையாக’ பிரிக்க கங்கை நீர்மீது சத்தியம்: அரசியல்வாதிகளின் நவீன கூத்து அம்பலம்

0
லஞ்சமாகக் கிடைக்கும் பணத்தைத் தங்களுக்குள் 'நேர்மையாக'ப் பங்கிட்டுக் கொள்வதற்காக, உள்ளாட்சி கவுன்சிலர்கள் சிலர் புனிதமாகக் கருதப்படும் கங்கை நீரின் மீது சத்தியம் செய்து உறுதிமொழி எடுத்துக்கொண்ட சம்பவம் இந்தியா உத்தரப் பிரதேசத்தில் பெரும்...

50 வீடுகள் நாளை கையளிப்பு: பதுளை வருகிறார் ஜனாதிபதி

0
பதுளை பூனாகலை, கபரகல பிரதேசத்தில் 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாகம” வீடமைப்புத் திட்டத்தின் 50 வீடுகள் நாளைய தினம் (28) மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இதற்குரிய நிகழ்வு நடைபெறும் என...

ஒட்டுமொத்த உலகையும் கிலிகொள்ள வைத்த வெள்ளப் பெருக்கு: நேபாளத்தில் 1,500 பேர் மாயம்

0
இமயமலைப் பகுதியில் பாறைகளும் சேறும் நிறைந்த பாரிய நிலச்சரிவு ஏற்பட்டு ஆற்றில் விழுந்ததைத் தொடர்ந்து உருவான பேரழிவுத் திடீர் வெள்ளப்பெருக்கால், நேபாளம் மற்றும் சீன ஆட்சிக்கு உட்பட்ட திபெத் பகுதிகளில் 800 வெளிநாட்டவர்கள்...

மனப் பிரமைகளைக் காவியக் கலையாக்கிய விசித்திரக் கலைஞர்: புள்ளிகளின் ராணி காலமானார்

0
தனது மனப் பிரமைகளை அரிய கலைப் படைப்புகளாக மாற்றி, உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய முன்வரிசைக் கலைஞர் (Avant-garde artist) யாயோய் குசாமா (Yayoi Kusama) தனது 97-வது வயதில் காலமானார். இத்தகவல் அவரது அதிகாரப்பூர்வ...

நேபாளத்துக்கு நேசக்கரம் நீட்டுகிறது இலங்கை

0
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு உதவி வழங்க இலங்கையானது தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். இது தொடர்பில் எக்ஸ்...

கண்டி எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா இன்றிரவு வீதி உலா

0
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா விழாவின் இறுதி நிகழ்வான 'ரந்தோலி மஹா பெரஹெரா' இன்று இரவு வீதி உலா வரவுள்ளது. இதன் மூலம் ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற...

சிறைக்காவலரின் மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய கைதி: சினிமாப் பாணியில் சம்பவம்

0
வெலிக்கடை சிறைச்சாலைக்கு சொந்தமான ஓய்வு விடுதியைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கைதி ஒருவர், அதைக் கண்காணித்த சிறைக்காவலரின் மோட்டார் சைக்கிளைத் திருடி தப்பிச்சென்றுள்ளார். சினிமா பாணியில் அரங்கேறிய இச்சம்பவம் கடந்த 25 ஆம் திகதி...

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம்: 162 பேர் பலி- 579 பேர் மாயம்

0
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதி மற்றும் நேபாள எல்லையோர இமயமலைப் பகுதியில், பாறைகளும் சேறும் சகதியும் நிரம்பிய மலைச்சரிவு ஆற்றில் திடீரென சரிந்து விழுந்ததால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில்...

மரக்கறி விலைப்பட்டியல் (27.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (27.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

நுவரெலியா கிரெகரி ஏரியில் அபாய அளவை எட்டிய மாசு – மனித ஆரோக்கியத்திற்கு கடும் எச்சரிக்கை!

0
இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நுவரெலியா கிரெகரி ஏரியின் நீர் கடுமையாக மாசடைந்துள்ளதாகவும், அந்த நீரை மனிதர்கள் அருந்துவது உடல்நலத்திற்கு பாரிய அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...