ஜனநாயகம் சீரழிவு: நீதித்துறைக்கு மரண அடி!

0
நாட்டின் ஜனநாயகமும் மக்களின் வாழ்வாதாரமும் முற்றாகச் சீரழிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: விவசாயிகளின் நிலைமை மற்றும் நெல்...

டிபெண்டர் வாகனம் மோதி பசறையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு

0
மஹியங்கனைப் பகுதியில் டிபெண்டர் ரக வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேற்று மாலை சுமார் 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பசறை, பக்கீர் சாபு மாவத்தையைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே...

மகாவலி ஆற்றில் மூழ்கி மாயமான சிறுவன் சடலமாக மீட்பு: கம்பளையில் சோகம்!

0
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் நேற்று (22) மாலை மகாவலி ஆற்றில் மூழ்கி மாயமான 15 வயதுச் சிறுவன், இன்று (23) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மாலை நான்கு...

மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி: மதுபானங்களின் விலைகள் உயர்வு

0
இலங்கையிலுள்ள பல மதுபான உற்பத்தி நிறுவனங்கள் சாராயம் (Arrack) மற்றும் ஏனைய மதுபானங்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எரிபொருள் செலவு உள்ளிட்ட காரணங்களைக் கருத்திற்கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகம் விற்பனையாகும் சாராயம் ((கல்...

நாட்டையும் ஆள்கிறேன்: வீட்டு வேலையும் செய்கின்றேன் -3 மணிநேரமே தூக்கம்! ஜப்பான் பிரதமர் உருக்கம்

0
ஜப்பான் பிரதமராகப் பொறுப்பேற்றது முதல் தான் மிகக் குறைந்த நேரமே தூங்குவதாகப் பிரதமர் சனே தகைச்சி (Sanae Takaichi) வெளியிட்ட தகவல், அந்நாட்டு மக்களிடையே பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொது விடுமுறை வார...

2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை: கால நீடிப்பு கோரிய மனு நிராகரிப்பு

0
2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மாணவர்கள் குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை (Writ petition) மேல்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது. தற்போது...

தீவிரமடையும் எல் நினோ: இலங்கைக்கு கடும் வறட்சி: கன மழை எச்சரிக்கை!

0
எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வு தீவிரமடைந்து வருவதாகவும், அதன் உச்சக்கட்டம் இலங்கையில் முன்னதாகக் கணிக்கப்பட்டதை விடவும் விரைவாக ஏற்படக்கூடும் என்றும் சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி எச்சரித்துள்ளார். இலங்கையில் எல்...

அதிகாரிகள்மீது ஊழல் குற்றச்சாட்டு: பதவி விலகிய அமைச்சர்! ஆஸ்திரேலியாவில் சம்பவம்

0
தனது அமைச்சின்கீழ் செயல்படும் இரண்டு உயர் அரச அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்பு ஆணைக்குழு (Integrity Commission) தீவிர ஊழல் மோசடி கண்டறிந்துள்ளதை அடுத்து, ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசத்தின் (ACT) கல்வி அமைச்சர்...

ஜனநாயகன் வெற்றி பெற ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு பிரார்த்தனை

0
பல்வேறு தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் திரைக்கு வந்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என ஆசிவேண்டி, தமிழ்நாடு சிதம்பரம் பகுதியிலுள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள் நேற்று கோயிலில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...