அரசியலில் இருந்து ஓரங்கட்ட எனக்கு எதிராக உளவியல் போர் தொடுப்பு!

0
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட பின்னரே எனக்கு எதிராக கட்சிக்குள் இருந்தே உளவியல் போர் முன்னெடுக்கப்படுகின்றது. அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டுவதற்கு முற்படுகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். எனக்கு...

ஜெனிவா கூட்டத்தொடர் 23 ஆம் திகதி ஆரம்பம்: விஜித ஹேரத் பங்கேற்பு!

0
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடரில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான சிறப்பு இராஜதந்திரிகள் குழு பங்கேற்கவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி...

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு நாமல் வலியுறுத்து!

0
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். கம்பஹா - திஹாரிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர், ஊடகங்களுக்குக்...

அடிபணிய தயாரில்லை: ஈரான் திட்டவட்டம்!

0
ஈரான் அதிகாரங்களுக்கு அடிபணியாது என்றும், யுரேனியம் செறிவூட்டும் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி தெரிவித்தாா். ஈரான் அணுசக்தி திட்டம் தொடா்பான முதல்கட்ட மறைமுகப் பேச்சுவாா்த்தை மஸ்கட் தலைநகா் ஓமனில்...

சிட்னி பயங்கரவாதத் தாக்குதல்: இஸ்ரேல் ஜனாதிபதி கண்டனம்!

0
ஆஸ்திரேலியா, சிட்னி போண்டி கடற்கரை பகுதியில் கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார். அத்துடன், மேற்படி தாக்குதலை அவர் வன்மையாகக் கண்டித்தார். ஆஸ்திரேலிய பெடரல்...

இலங்கை அணி வெற்றிநடை: ஓமானுடன் 12 ஆம் திகதி மோதல்!

0
டி20 உலகக் கோப்பை தொடரின் 6-வது லீக் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி...

மரக்கறி விலைப்பட்டியல் (09.02.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவத்துக்கான ஏற்பாடுகள் துரிதம்

0
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்துக்கான ஏற்பாடுகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவம் இந்த மாதம் 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 28 ஆம் திகதி விசேட...

கிவுல் ஓயா குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல்!

0
வவுனியா வடக்கை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டம் சம்பந்தமாக இன்று திங்கட்கிழமை வெலிஓயாவில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம்...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...