நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு: ஐந்து குழுக்கள் விசாரணை வேட்டை!

0
கொழும்பு புதுக்கடை 5ஆம் இலக்க நீதிமன்றத்தினுள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஐந்து குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இந்த தகவலை வெளியிட்டார். விசாரணைகளுக்கு சிஐடியினரும் ஒத்துழைப்பு...

ரூ. 2000 எனக் கூறிய ஜே.வி.பி இன்று ரூ. 1,700 இல் வந்து நிற்கிறது!

0
தோட்டத் தொழிலாளர்களின் வேலை சுமையை அதிகரிக்காமல் மேலதிகமாக 350 ரூபாவுக்கு எவ்வித நிபந்தனை விதிக்காமல் சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு பெருந்தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்தால் அதை நாம் வரவேற்கிறோம் என இலங்கை தொழிலாளர்...

கடும் வெப்பம்: போதியளவு நீர் அருந்துங்கள்!

0
வெப்பமான வானிலை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் 5 மாகாணங்களிலும் சில பிரதேசங்களிலும் வெப்ப குறியீடு மனித உடலுக்கு உணரும் வெப்பம் குறிப்பிடத்தக்க அளவு இன்று(19)  அதிகரித்து காணப்படும் என...

சட்டத்தரணிபோல் வந்த துப்பாக்கிதாரியை கைது செய்ய தேடுதல் வேட்டை!

0
கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். பாதாள குழு தலைவரான கனேமுல்ல சஞ்ஜீவ என்றழைக்கப்படும் சஞ்ஜீவ குமார சமரரத்ன இன்று முற்பகல் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலை வளாகத்திலிருந்து வழக்கு விசாரணைக்காக...

செல்பி எடுக்க முயன்ற ரஷ்ய பெண் பதுளை ரயிலில் இருந்து விழுந்து பலி

0
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி இன்று (20) காலை பயணித்த ரயிலில் இருந்து தவறி விழுந்த ரஷ்ய நாட்டு பிரஜையான பெர்மினோவா ஒல்கா என்ற 51 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

22 வயது இளைஞன் குத்திக்கொலை: கொட்டாஞ்சேனையில் பயங்கரம்!

0
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளூமெண்டல் ரயில் மார்க்க பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) கூரிய ஆயுதங்கங்களால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த...

கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை! நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்!!

0
பாதாள குழு தலைவரான கனேமுல்ல சஞ்ஜீவ என்றழைக்கப்படும் சஞ்சீவ சமரக்கோன் நீதிமன்றத்துக்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். புதுக்கடை 5ஆம் இலக்க நீதிமன்றத்தினுள்ளே மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கனேமுல்ல...

போலி விசா மூலம் கனடா செல்ல முயன்ற யாழ். தம்பதி

0
போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று முன்தினம் (17) கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த...

இனப்பிரச்சினைக்கு சமஷ்டியே ஒரே தீர்வு! அரிய சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள்!!

0
"ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசமைப்பு உருவாக்கம் பற்றி பேசப்பட்டது. ஆனால், தற்போது அது கிடப்பில் போடப்பட்டது. போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று குறிப்பிட்ட ஜே.ஆர்.ஜயவர்தன 1995ஆம் ஆண்டு மரணப்படுக்கையில்...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...