யாழில் வாள்வெட்டு தாக்குதல்: ஐவர் கைது!

0
  யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் பகுதியில் நேற்றிரவு 5 பேர் கொண்ட குழு ஒன்றினால் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாள்வெட்டு காயத்துக்கு உள்ளான இளைஞர் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்திய சாலையில்...

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் – ஜீவன் தொண்டமான் சந்திப்பு!

0
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும், திருவனந்தபுரம் (கேரளா) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சஷி...

புடினுடனான சந்திப்பை தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதியை சந்திக்கிறார் ட்ரம்ப்!

0
ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புடின் உடனான சந்திப்பை அடுத்து, எதிர்வரும் திங்கள்கிழமை உக்ரைன் ஜனாதிபதி விளாதிமிர் ஜெலன்ஸ்கியை, அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் சந்திக்க உள்ளார். இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடக...

வடகிழக்கு ஹர்த்தாலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு!

0
"பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பாதுகாப்புப் படைகள், சட்டம் ஒழுங்கை மீறிக் கொடூரச் செயல்களில் ஈடுபடுவது நாட்டின் சட்ட அமுலாக்கத்தின் ஆழமான சீர்கேட்டை வெளிப்படுத்துகின்றது. எனவே, நீதி, பொறுப்புகூறல் மற்றும் இராணுவத்தினுள் நிலவும் தண்டனையற்ற சூழ்நிலைக்கு...

போரை நிறுத்தும் எண்ணம் ரஷ்யா வுக்கு இல்லை: உக்ரைன் குற்றச்சாட்டு!

0
" போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை." என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார். அலாஸ்காவில் உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் - ரஷ்ய ஜனாதிபதி புடினும் 3...

ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சியா? பீரிஸின் வீட்டில் நடந்தது என்ன?

0
" எதிரணிகளை ஒன்றிணைப்பதானது ஆட்சியைக் கவிழ்ப்பதற்குரிய சூழ்ச்சி அல்ல. இந்த அரசாங்கம் ஐந்து வருடங்களுக்கு பதவியில் இருக்க வேண்டும்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். எதிரணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும்...

நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசின் பலத்தை வெளிப்படுத்தும்!

0
" அரசாங்கத்துக்குள் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பது அரசாங்கத்தை பலப்படுத்துவதாகவே அமையும். எனவே, பிரதான எதிர்க்கட்சி பொறுப்புடன் செயற்பட வேண்டும்." இவ்வாறு சர்வஜன அதிகாரத்தின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர...

மரக்கறி விலைப்பட்டியல் (16.08.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பிரதமர் பதவியில் மாற்றமா? வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார் ஹரிணி!

0
“ தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க் கட்சிகள் கனவு காணக்கூடாது. நாட்டு மக் களின் அமோக ஆணையைப் பெற்ற இந்த...

ட்ரம்ப், புடின் 3 மணிநேரம் பேச்சு: போர் நிறுத்தம் குறித்து இறுதி முடிவு இல்லை!

0
  உக்ரைன் விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோருக்கிடையில் அலாஸ்காவில் 3 மணி நேரமாக முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனினும், நல்ல...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...