மரக்கறி விலைப்பட்டியல் (02.01.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்தாலும் துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது

0
" இந்திய மீனவர்கள் எல்லைத் தாண்டினாலும், அவர்களை கைது செய்யவேண்டுமேதவிர, துப்பாக்கிச்சூடு நடத்த முற்படக்கூடாது. அவ்வாறு செய்வது பாரதூரமான விடயமாகும்." என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார...

பலமான எதிர்க்கட்சி கட்யெழுப்படும்! முன்னாள் சபாநாயகர் தெரிவிப்பு

0
' பலமானதொரு எதிர்க்கட்சி கட்டியெழுப்படும்." என்று முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ' நான்...

கம்பளையில் விபத்து: மூவர் காயம்!

0
கம்பளை, நுவரெலியா பிரதான வீதியில், கம்பளை மஹார பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளார். இன்று மதிய வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இரு கார்கள் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த மூவர் , கம்பளை...

அப்புத்தளை பிட்டரத்மலை , தம்பேதன்ன தோட்டங்களில் காட்டு யானைகள் நடமாட்டம்

0
ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அப்புத்தளை தம்பேதன்ன மற்றும் பிட்டரத்மலை ஆகிய தோட்டங்களில் கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் இரு காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்பட்ட நிலையில் அவற்றை...

நமுனுகுல மலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் வரலாற்றில் முதன்முறையாக 3 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

0
மொனராகலை கல்வி வலயத்திற்குட்பட்ட நமுனுகுல, கந்தஹேன பகுதியில் உள்ள அதி கஷ்டப் பிரதேச பாடசாலையான மலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் அண்மையில் வெளிவந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வரலாற்றில் முதன்முறையாக 3 மாணவர்கள்...

7 ஆயிரம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்

0
அமெரிக்​கா​வில் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் சட்ட​விரோதமாக தங்கி உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க குடியேற்ற கல்வி மையத்தை சேர்ந்த ஜெசிகா எம்.வேகன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்க பல்கலைக்​கழகங்​கள், கல்வி நிறு​வனங்​களில்...

மரக்கறி விலைப்பட்டியல் (01.02.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் வழங்குவது குறித்து ஆராய்வு!

0
" ஹட்டன் பிரகடனம்மூலம் மலையக மக்களுக்கு எவ்வாறான தீர்வுகள் கூறப்பட்டுள்ளனவோ, அவை நிச்சயம் எமது அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும்." - என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...

பொலிஸ் திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர், யுவதிகளுக்கு அதிக வாய்ப்பு

0
  மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகு விரைவில் மக்களுக்கு மீண்டும் காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின்...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...