மகா கும்பமேளா ஆரம்பம்: லட்சக்கணக்கான பக்தர்கள் அணிதிரள்வு!
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா இன்று தொடங்கியுள்ள நிலையில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட பக்தர்கள் அதிகளவில் திரண்டுள்ளனர்.
12 ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் மகா கும்பமேளா விழா உலகின் மிகப்பெரிய மத...
கெலிஓயாவில் கடத்தப்பட்ட மாணவி அம்பாறையில் மீட்பு!
கண்டி, கெலிஓயா அம்பரப்பொல பகுதியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பொலிஸாரினால் இன்று முற்பகல் 10 மணிக்கு மீட்கப்பட்டுள்ளார்.
அம்பாறை பிரதான பேருந்து நிலையத்தில் வைத்து மாணவி உட்பட அவரை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர்...
ஜனாதிபதியின் சீன பயண நிகழ்ச்சி நிரல் அறிவிப்பு!
சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் நாட்டிலிருந்து பயணமாகிறார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின்(Xi Jinping) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...
ட்ரம்பின் வரி மிரட்டலுக்கு ஜஸ்டின் ட்ரூடோ போர்க்கொடி
டொனால்ட் டிரம்பின் வரி மிரட்டல் தீங்கு என்பதை அமெரிக்க மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு...
யாழில் கரையொதுங்கிய கண்ணன்,ராதை சிலை!
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை ஆகிய இரு தெய்வங்களும் இணைந்த சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
அண்மைக்காலமாக காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்களினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, புயல்கள், தென்கிழக்கு...
போதை பொருட்களுடன் எழுவர் கைது!
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பெருமளவிலான ஐஸ், கேரளா கஞ்சா, கசிப்பு ஆகிய போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மாலை...
ரணில், சஜித் இணைந்தாலும் அரசுக்கு சவால் இல்லை!
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன இணைந்து களமிறங்கினால்கூட ஆளுங்கட்சிக்கு சவால் இல்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை சங்கமிக்க...
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஒரு வார காலமாக கட்டுக்கடங்காத காட்டுத் தீயால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 7 ஆம் திகதி ஏற்பட்ட காட்டுத் தீ மளமளவென 50,000...
மரக்கறி விலைப்பட்டியல் (13.01.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஜனாதிபதி அநுர சீனா பயணம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சீனப் பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் ஏழு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன என்று தெரியவருகின்றது.
முதலீடு, வலுசக்தி, மீன்பிடி, சுற்றுலா மற்றும் பொருளாதாரம் என்பவற்றை மையப்படுத்தியதாகவே மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்...













