எனக்கு ஏதாவது நடந்தால் ஈரானை சும்மா விட்டுவிடாதீர்: ட்ரம்ப் உத்தரவு

0
தான் படுகொலை செய்யப்படும் பட்சத்தில், ஈரான் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்களைப் பல மடங்கு தீவிரப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களைத் தான் விட்டுச் சென்றுள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தன்னைக் கொலை செய்ய ஈரான் சதித் திட்டம் தீட்டி...

முடிந்தது பெல்ஜியத்தின் கதை: அரையிறுதிக்குள் முன்னேறியது ஸ்பெயின்

0
ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது. போட்டியின் 88-வது நிமிடத்தில், பெல்ஜியம் அணியின் மாற்று இலக்குக் காவலர் (goalkeeper) சென்னே லாம்மென்ஸ் தடுத்தாடிய பந்தை...

தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

0
தம்புத்தேகம, தலாவ மற்றும் கல்நேவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 91,810 மக்களுக்கு நன்மையளிக்கும் தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (10) பிற்பகல்...

ஈரானின் கோரிக்கை ஏற்பு: பேச்சுக்கு தயார் என்கிறார் ட்ரம்ப்

0
ஈரான் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தான் மற்றும்...

‘மலையக பல்கலைக்கழகம்’ – கையெழுத்து வேட்டை முன்னெடுப்பு

0
நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்களுக்கென மலையக பல்கலைக்கழகம் அமைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, கையொப்பம் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தலைமையில் இந்த விசேட நடவடிக்கை தற்பொழுது...

தெய்வீக தலைவரை கோழைத்தனமாக கொன்றுவிட்டீர்கள்: பழி தீர்ப்போம் – ஈரான் ராணுவ தளபதி சபதம்

0
ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணத்துக்கு பழிவாங்கும் வகையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படைத் தளபதி பிரிகேடியர்...

தெற்காசியாவின் AI வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

0
தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி தொடர்பான மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தெலுங்கானா அரசின் அழைப்பின் பேரில் கலந்துக் கொண்டார். இம்மாநாடு தெலுங்கானாவில் துணை முதலமைச்சர்...

சோப்புக்குள் மறைத்து ஹெரோயின் கடத்தல்: யாழில் இளைஞன் கைது

0
வாசனைச் சோப்புக்குள் நூதனமான முறையில் மறைத்து வைத்து, யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் விற்பனைக்காக ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் யாழ். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்டத்தின்...

போகம்பறை சிறையை மீண்டும் திறக்கும் முடிவை அரசு உடனடியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!

0
கண்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள போகம்பறை சிறைச்சாலையை மீண்டும் திறப்பதற்கு அரசு எடுத்துள்ள அவசர முடிவை உடனடியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று...

யாழ்.நகரிலிருந்து யாசகர்கள் வெளியேற்றம்

0
யாழ்ப்பாணம் நகரின் தூய்மையைப் பேணுவதற்கும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பட்டு வரும் அசௌகரியங்களைத் தடுப்பதற்கும், வெளி மாவட்டங்களிலிருந்து வந்து யாசகம் பெற்று வந்த 30 இற்கும் மேற்பட்ட நபர்கள் இன்று பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர். யாழ். பொலிஸ்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...