சீரற்ற காலநிலை: ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

0
சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (03) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு மற்றும் பாடசாலையின் நிலையைக் கருத்திற் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஹட்டன்...

அஸ்வெசும ஊழல்: நோர்வூட் பிரதேச செயலக அதிகாரிகள் இருவருக்கு மறியல்

0
பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட நோர்வூட் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த இரண்டு உத்தியோகத்தர்களை எதிர்வரும் ஆகஸ்ட்...

அடை மழை: கடும் காற்று-டெவோன் பகுதியில் முறிந்து விழுந்தது மரம்

0
அடை மழை: கடும் காற்று-டெவோன் பகுதியில் முறிந்து விழுந்தது மரம்ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்த சம்பவத்தால் இன்று காலை சில...

கலஹா பகுதியில் ஆலயம் உடைக்கப்பட்டு உண்டியல், வேல் கொள்ளை

0
  கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிழாத்தோட்டம் பகுதியில் நேற்று நள்ளிரவு கோவில் உடைக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கிழாத்தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த காணிக்கை உண்டியல் மற்றும் பூஜைக்குரிய...

மஸ்கெலியா பகுதியில் கன மழை

0
நுவரெலியா மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் தொடர்ந்து காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மவுஸ்சாக்கலை அணைக்கட்டுப் பகுதியில் நேற்றைய தினம் 117.5 மில்லிமீட்டர் மழையும், லக்ஷபான நீர்மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதியில் 183.3...

மரக்கறி விலைப்பட்டியல் (02.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (02.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

நுவரெலியா மாவட்டதில் கடும் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியான கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதுடன், பல்வேறு பகுதிகளில்...

அஸ்வெசும மோசடி: நோர்வூட் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் இருவர் கைது

0
நோர்வூட் பிரதேச செயலகத்தை சேர்ந்த இரு உத்தியோகஸ்தர்கள் ஹட்டன் பொலிஸாரால் நேற்று (31) கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேற்குறித்த இரு அரச உத்தியோகஸ்தர்களுக்கும் எதிராக நுவரெலியா மாவட்ட செயலகத்துக்குக் கிடைத்த நீண்ட...

நுவரெலியாவில் அடை மழை: நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

0
மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட மஸ்கெலியா மற்றும் நோர்ட்டன் பிரிட்ஜ் போன்ற பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலையகப் பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக...

மரக்கறி விலைப்பட்டியல் (01.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (01.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...