திகாவின் மே தினக் கூட்டத்தில் சஜித் பங்கேற்பு!

0
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக் கூட்டம் சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தலைமையில் தலவாக்கலை நகரசபை மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்துகொள்வார். மே தின பேரணியையும் ஏற்பாடு...

மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளராக புஸ்பா விஸ்வநாதன் நியமனம்

0
மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளராக புஸ்பா விஸ்வநாதன் பதவியேற்றுள்ளார். மலையக மக்கள் முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற நிர்வாக சபை கூட்டத்தொடரின் போது ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதோடு...

நாவலப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேக பெருவிழா

0
நாவலப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் ஜுன் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஜுன் மாதம் 08 ஆம் திகதி அம்பாளுக்கு எண்ணெய் சாத்தும் நிகழ்வோடு 09 ஆம்...

படுகொலை வழக்கில் 4 பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை

0
தம்பலகாமம் - பாரதிபுரத்தில் இடம்பெற்ற ஆட்கொலைச் சம்பவமொன்றில் தொடர்புபட்டிருந்த நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு 26 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆட்கொலை தொடர்பிலான சட்டவிரோத ஒன்றுகூடலின் பங்காளிகளாக இருந்தார்கள் என்ற குற்றசாட்டில் குறித்த...

மனித உடலமைப்பில் பிறந்த ஆட்டுக்குட்டி

0
மனித உடலை ஒத்த தோற்றத்துடன் ஆட்டுக்குட்டியொன்று பிறந்த சம்பவம், தெனியாய - விஹாரஹேன செல்வகந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட ஆடு ஒன்று இவ்வாறு மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டியை...

ஈரான் ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணித்தாரா சஜித்?

0
ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி அவர்களுக்காக நடைபெற்ற இராப்போசன விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்காதது குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் அரச சார்பு ஊடகங்களின் அரசியல் முயற்சியை வன்மையாகக்...

வேலுகுமாருக்காக இதொகாவுடன் ராதா முரண்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கும் தயார்!

0
ஞாயிற்று கிழமை நடந்த சம்பவத்திற்கு 5 நாட்கள் கடந்து இன்று வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிடுவது வேலுகுமார் மீது இராதாகிருஷ்ணன் கொண்டுள்ள அக்கறையை வெளிக்காட்டுகிறது என இ.தொ.காவின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். இது...

புசல்லாவையில் தீ விபத்து: வீடொன்று தீக்கிரை!

0
உடபளாத்த பிரதேச சபைக்குட்பட்ட புசல்லாவை, வகுவப்பிட்டிய கிராம சேவகர் பிரிவிலுள்ள வீடொன்றில் நேற்று தீப்பரவல் ஏற்பட்டு, குறித்த வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளதால் குறித்த குடும்பம் நிர்க்கதியாகியுள்ளது. குறித்த வீட்டின்...

22 வயது இளைஞன் கஞ்சா போதைப்பொருளுடன் பசறை பொலிஸாரால் கைது!

0
பசறை படல்கும்புர வீதியின் கமவெல பகுதியில் 3000 மில்லிகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று மாலை பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கமவெல சந்தியில் பொலிஸாரின் அமைக்கப்பட்டுயிருந்த சோதனை சாவடியில் சோதனையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸாரினால்...

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு தலா இரண்டு ஏக்கர் காணி: ஜனாதிபதி இணக்கம்

0
பெருந்தோட்டப் பாடசாலைகள் எதிர்கொண்டுவரும் காணிப் பிரச்சினைகளை முழுமையாக தீர்ப்பதற்கும் காணிப் பற்றாக்குறையோடு இயங்கிவரும் மலையகத்தின் அனைத்து பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கும் தலா இரண்டு ஏக்கர் காணியை பெற்றுக்கொடுப்பதற்கும் ஏனைய அசௌகரியங்களைக் களைவதற்கும் ஜனாதிபதி ரணில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...