மஸ்கெலியாவில் பார் உடைக்கப்பட்டு கொள்ளை!

0
மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. சிசிரிவி காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு...

“பெருந்தோட்ட மக்களுக்கு விசேட வேலைத்திட்டம் அவசியம்”

0
IMF முன்மொழிவுகளில், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கென, விசேட வேலைத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் IMF பிரதிநிதிகளிடம் முன்வைத்தார். இலங்கை வந்துள்ள IMF பிரதிநிதிகள், ஐக்கிய...

கிணற்றில் தவறிவிழுந்து சிறுவன் பலி: வட்டவளையில் சோகம்!

0
விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு – வட்டவளையில் சோகம் வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொசல்ல பின்ஓய்யா மேல் பிரிவு தோட்டத்தில் வீடொன்றுக்கு அருகில் உள்ள விவசாய காணியில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் தவறி விழுந்து...

நானுஓயாவில் பட்டபகலில் வீடு உடைக்கப்பட்டு நகை கொள்ளை!

0
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா - கிளாசோ தோட்டத்தில் நேற்று புதன்கிழமை (20) பட்ட பகலில் வீடொன்றின் ஜன்னலை உடைத்து உள் நுழைந்தவர்களால் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளரால் நானுஓயா பொலிஸ்...

மலையக பாடகி அசானிக்கு மடிக்கணினி வழங்கியது கனடிய தமிழர் பேரவை

0
மலையக பாடகி அசானிக்கு, கனடிய தமிழர் பேரவை மடிக்கணினி வழங்கியது. பேரவை சார்பாக, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பாடகி அசானியை தனது இல்லத்துக்கு அழைத்து, மடிக்கணினியை வழங்கி வைத்தார். கொழும்பில்...

உண்மையை மூடிமறைத்து, அடுத்தவர் விதைத்ததை அறுவடை செய்ய முற்படுவது ஏற்புடையது அல்ல – பாரத் அருள்சாமி

0
கண்டி, கலாபொக்க – நெல்லிமலை தோட்டத்தில் உயிரிழந்த இரு தொழிலாளர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக காங்கிரசுக்கும், இவ்விவகாரத்தை கையாண்ட இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள...

நுவரெலியாவில் வீட்டை உடைத்து உள்நுழைந்தவர் கைது!

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா மாகாஸ்தோட்டம் இரண்டாவது ஒழுங்கை பகுதியில் வீடொன்றை உடைத்து உள்நுழைந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு (19) வீடொன்றை உடைத்து உள்நுழைந்த சந்தேக நபர் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில்...

மின் இணைப்பு வயர்கள் பற்றி எரிவதை கண்டவர் அதிர்ச்சியில் மரணம்!

0
பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீன் தோட்ட மேல் பிரிவில் அதிர்ச்சிக்கு உள்ளாகி தரையில் விழுந்த நிலையில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். தான் வசிக்கும் இலக்கம் நான்கு தொடர் குடியிறுப்பு வீட்டு பகுதியில் மின் கம்பத்தில் திடீரென...

லிந்துலை பொலிஸ் பிரிவில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளை!

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ‘வலாக ஜனபதய’ எனும் பகுதியில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் இன்று (18) காலை வர்த்தக நிலையத்தை திறக்க...

மலையக மக்களின் விடிவும், சமூகமாற்றமும் கல்வி எனும் திறவுகோலிலேயே தங்கியுள்ளது!

0
“ இலங்கையின் புதிய சமூக, அரசியல் மாற்றங்களை மலையக சமூகமும் அனுபவிக்க வேண்டும், மலையக மக்களின் விடிவும், சமூக மாற்றமும் கல்வி என்ற திறவுகோலிலேயே தங்கியுள்ளது. அதற்கு கல்வி, சமூக அறிவு, சமத்துவத்துவம்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...