நாகசேனையில் உழவு இயந்திரம் விபத்து – ஒருவர் காயம்!

0
லிந்துலை- நாகசேனை, டில்லுகுற்றி தோட்டத்தில் மண் ஏற்றி செல்லும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரம் வேக கட்டுப்பாட்டை இழந்து விவசாய தோட்டத்திற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (19) பகல் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் உழவு...

இளம் மனைவியை கொலை செய்த கணவன் – வெலிமடையில் பயங்கரம்!

0
தனது மனைவியைக் கொலை செய்தார் என சந்தேகிக்கப்படும் கணவரை வெலிமடை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். வெலிமடை, டயரபா தோட்டம் மேல்பிரிவைச் சேர்ந்த 35 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 35 வயதான...

பாரத் – லங்கா 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் ஆரம்பம்!

0
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 10,000 வீடமைப்புத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்றது. நான்காவது கட்டத்தின் கீழ் பத்து மாவட்டங்களிலுள்ள 45 தோட்டங்களில் 1,300 வீடுகள் நிர்மாணிக்கப்படும். ஜனாதிபதி...

சாமிமலையில் மண்ணின் மைந்தர்கள் கௌரவிப்பு

0
பிரதேச அபிவிருத்தி அரங்கத்தின் ஏற்பாட்டில் சாமிமலையில் நடைபெற்ற துறைசார் சாதனையாளர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் 17 ஆம் திகதி சாமிமலை ஆலய கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. சாமிமலை பிரதேசத்திலுள்ள 24 தோட்டப் பிரிவுகளிற்கும்...

மரம் ஏற்றிச்சென்ற லொறி வட்டகொடையில் விபத்து – ஒருவர் காயம்

0
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கொடை – தெற்கு மடக்கும்புர பகுதியில் மரம் ஏற்றிச்சென்ற லொறியொன்று குடைசாய்ந்து இன்று மாலை விபத்துக்குள்ளானது. குறித்த லொறியில் ஐவர் பயணித்துள்ளனர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவரின் கால்...

மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் நாளை ஆரம்பம்!

0
இந்திய அரசின் நிதி உதவியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான 10 ஆயிரம் பாரத் –...

மலையகத்துக்கான 10 ஆயிரம் வீடுகளில் இந்து குருமார்களுக்கும் வீடுகள் வேண்டும்!

0
“ இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தில் மலையக இந்து குருமார்களுக்கும், நாட்டில் வீடில்லாத குருமார்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.” – என்று அகில இலங்கை ஐக்கிய இந்து...

மத்திய மாகாணத்தில் 6 வருடங்களில் 80 ஆயிரம் மாணவர்கள் உயர்தரத்தில் சித்தியடையவில்லை…!

0
கட்டுரையாளர் - க.பிரசன்னா நன்றி - தினக்குரல் மத்திய மாகாணத்திலிருந்து க.பொ.த.சாதாரணத்தரப் பரீட்சைக்கு முதல் தடவையாக தோற்றும் மாணவர்களில் வருடாந்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயர்தரத்துக்கு தெரிவாகும் தகுதியை இழக்கின்றனர். 2017 - 2022 ஆம் ஆண்டுக்...

நுவரெலியாவில் நடுவீதியில் குடைசாய்ந்து லொறி விபத்து!

0
நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி சென்ற லொறியொன்று இன்று வெள்ளிக்கிழமை (16) விபத்துக்குள்ளானது. நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் கொண்டக்கலை பகுதியில் வைத்து லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததாக நுவரெலியா போக்குவரத்து...

மாணவியை வன்புணர்ந்த ஆட்டோ சாரதிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை – நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

0
தனது உறவுக்கார சிறுமியொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 35 வயது நபருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றத்தால் 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரியவால் நேற்று...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...