வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டது பாலம்!மக்களுக்கு வெளியேற முடியாதநிலை!!
கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டம் தகரமலை பிரிவில் உள்ள 16 குடும்பங்கள் பயன்படுத்தி வந்த பிரதான பாலம் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளதால் இந்தத் பகுதியை சேர்ந்த மக்களுக்கு தோட்டத்தில் இருந்து வெளியேற முடியாத நிலைமை...
குளவிக்கொட்டுக்கு இலக்கான தொழிலாளி வைத்தியசாலையில்!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிலுள்ள சாமிமலை பகுதியில், தொழிலாளி ஒருவர் இன்று மதியம் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இதனையடுத்து அவர் தோட்ட ஆம்புலன்ஸ் ஊடாக மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
51 வயதுடைய குறித்த நபர் தற்போது சிகிச்சை...
ஹட்டனில் இடிந்து விழும் நிலையில் கட்டிடங்கள் – உடன் வெளியேறுமாறு உத்தரவு!
ஹட்டன் நகரின் டிக்கோயா வீதியில் அமைந்துள்ள எம்.ஆர். நகர பகுதியில் இடிந்து விழும் கட்டிடங்கள் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை நுவரெலியா மாவட்ட கட்டிட ஆய்வு நிறுவன புவியியலாளர்கள் ஆய்வு செய்தனர்.
அதனையடுத்து, சில...
வெள்ள நீரியில் அள்ளுண்டுச்செல்லப்பட்ட 3 தொழிலாளர்கள்!
நாவலப்பிட்டி கெட்டபுலா - அக்கரகந்த தோட்டத்தில் மூன்று பேர் நீரில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளனர். 01.08.2022 அன்று பகல் 2 மணியளவில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
கெட்டபுலா அக்கரகந்த ஆற்றில், மழை அதிகரிக்கும் போது அங்கிருக்கும் பாலத்துக்கு...
அட்டன் நகரில் வெள்ளப்பெருக்கு: பாடசாலை மாணவர்களுக்குச் சிரமம்
அட்டன்-டிக்கோயா நகர சபை நிர்வாகத்துக்கு உட்பட்ட ஹட்டன் நகரில் வடிகான் கட்டமைப்பு முறையாக பேணப்படாத காரணத்தினால் மழைக்காலத்தில் நகர வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.இதனால் பாடசாலை மாணவர்கள் உட்பட பாதசாரிகள் பல்வேறு அசோகரிகங்களை எதிர்நோக்கி...
இ.தொ.காவின் அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளர் இராஜினாமா!
அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர் சுப்ரமணியம் கதிர்சசெல்வன், தான் வகித்து வந்த பிரதேச சபை தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. அத்துடன், தனது இராஜினாமா கடிதத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர்...
நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் புறக்கணிப்பு! 7 சதாப்தங்களில் ஒரு தமிழ் பெண்ணாவது நாடாளுமன்றம் தெரிவாகவில்லை!!
மலையகத்தின் இதயமென கருதப்படுகின்ற நுவரெலியா மாவட்டத்தில் கணிசமாளனவு மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மூவினங்களையும் உள்ளடக்கிய வகையில் சுமார் 5 லட்சத்து 77 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர் பட்டியலின்...
<<>>
- புலனாய்வுச் செய்தி : -நிர்ஷன் இராமானுஜம்
கண்ணாமூச்சி ஆட்டம் போடும் கொட்டகலை பிரதேச சபை!
நாட்டில் ஊழல் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்றும் ஊழல்வாதிகள் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ச்சியாக குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
ஆனாலும், அது...
‘காதல் சண்டை’ – உடபுஸல்லாவையில் இளைஞர் வெட்டிக்கொலை!
உடபுஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரப்பாணக் தோட்டத்தில் இளைஞர் ஒருவர், நேற்றிரவு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
19 வயதுடைய வி.தனோஷன் என்ற இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இளைஞர்கள் குழுவொன்று நேற்று மாலை மது அருந்தியுள்ளது. இதன்போது...
நானுஓயாவில் விபத்து – ஒருவர் பலி! மூவர் காயம்!!
நானுஓயா, குறுக்கு வீதியில் இன்று அதிகாலை 4 மணியளவில், டிப்பரொன்று வீதியை விட்டு விலகி, சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவல் பலியாகியுள்ளார். மூவர் காயமடைந்துள்ளனர்.
கரும்பு ஏற்றிக்கொண்டு, ஹட்டனை நோக்கி பயணித்த...













