துரைமாரை அடக்குவேன் என சூளுரைத்த ஜீவன் எங்கே? சிவநேசன் கேள்வி

0
" அதிகாரத்தை தாருங்கள் தோட்ட துரைமார்களை அடக்குவேன் என்று வாக்குகளை சேகரித்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் ஓடி ஒளிந்துவிட்டாரா" - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர்...

9 பேர் கைது! தலவாக்கலை கட்டுக்கலை தோட்ட தொழிலாளர்களும் போராட்டம் (photos)

0
போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி 9 தோட்டத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் இன்று (29.09.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்படி தோட்டத்தில் தோட்ட அதிகாரிகளுக்கும்,...

கொட்டகலையில் குளவி கொட்டு – 13 பேர் பாதிப்பு

0
தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 13 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே,  குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் 29.09.2021 அன்று...

தலவாக்கலை தோட்ட சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் (photos)

0
மஸ்கெலியா, பெருந்தோட்ட நிறுவனத்துக்கு சொந்தமான தலவாக்கலை தோட்ட சேவையாளர்கள் இன்று (29) பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், தலவாக்கலை தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றையும் முன்னெடுத்தனர். தோட்ட தொழிலாளர்களுக்கும் தோட்ட சேவையாளர்களுக்கும் இடையில்...

ஆபத்தான மரங்களை அகற்றவும் – தோட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் அனுப்பிவைப்பு

0
மலையகத்தில் ஏற்பட்டுள்ள அதிகமான மழைவீழ்ச்சி மற்றும் கடும் காற்று காரணமாக பல இயற்கை தாக்கங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு அருகில் உள்ள பல மரங்கள் கூரைகளில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது....

முறிந்து விழுந்தது மரம் – முற்றாக சேதமானது வீடு! (photos)

0
பூண்டுலோயா, ஹெரோ கீழ்ப்பிரிவு தோட்டத்தில் மரமொன்று வேரோடு முறிந்து விழுந்ததில் வீடொன்று முழுமையாக சேதமடைந்துள்ளது. மலையகத்தில் பல பகுதிகளிலும் கடும் காற்றுடன் மழை பெய்துவருகின்றது. இந்நிலையில் இன்று முற்பகல் 9 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இது...

20 கிலோ கொழுந்து பறிக்குமாறு அழுத்தம்! நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம்!! (photos)

0
மஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அத்தோட்டத்தை சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 28.09.2021 இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மஸ்கெலியா டீசைட் தோட்ட  தோட்ட நிர்வாகம் தேயிலை தோட்டங்களை காடுகளாக்கி சுத்தம் செய்ய...

1000 ரூபாவை காணோம் – 500 ரூபாவே நாட்சம்பளம்! தொழிலாளர்கள் போராட்டத்தில் குதிப்பு (படங்கள்)

0
மஸ்கெலியா மரே தோட்டத்தின் 7 பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் இன்று 27.09.2021 தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பதாதைகளை ஏந்திய வண்ணம்,...

தமிழ் பாடத்திட்டத்தில் மலையக இலக்கியம் புறக்கணிப்பா? தேடுதல் வேட்டையில் ராதா!

0
சட்டங்களை கொண்டு வந்தாலும் வர்த்தக மாபியாக்களை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே தற்போதைய அரசாங்கம் காணப்படுகின்றது. இதனால் பொதுமக்களே அதிகரம் பாதிக்கப்படுகின்றனர் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின்...

சுகாதார பணியாளர்கள் நுவரெலியாவில் போராட்டம் (photos)

0
நுவரெலியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார பணியாளர்கள் தமது உரிமைகளைக் கோரி இன்று 27.09.2021 அடையாள பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் முற்றத்தில் முன்னெடுத்தனர். ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பணி பகீஷ்கரிப்பில் 300 இற்கும்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...