‘2000 ரூபாவை பங்கிடுவதில் பெரும் நெருக்கடி’ – டிக்கோயாவிலும் அமைதியின்மை!

0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஹட்டன், டிக்கோயா கிராம சேவகர் பிரிவில் வாழும் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபா வாழ்வாதாரக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். எவ்வித பாரபட்சமும் காட்டப்படக்கூடாது - என்று...

‘கொரோனாவிலும் அரசியல் நடத்தும் மலையக எதிரணி உறுப்பினர்கள்’

0
கொவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு திட்டங்களையும் அவர்களுக்கு தேவையான வசதிகளையும் செய்துகொடுக்காமல் சில எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் நாடகம் நடத்துவது வேதனை அளிக்கிறது என இலங்கை தொழிலாளர்...

‘தோட்டப்பகுதிகளில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்னும் தடுப்பூசி வழங்கப்படவில்லை’

0
கொட்டகலை பொது சுகாதார வைத்திய பிரிவுக்குட்பட்ட சில பிரதேசங்களில் இதுவரை 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான COVid 19 1ஆவது தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று வரை முன்னெடுக்கப்படவில்லை. குறிப்பாக வட்டகொட , போகாவத்த, தெவிசிரிபுறம்,...

‘டிக்கோயா 319 கிராம சேவகர் பிரிவில் 1,500 பேருக்கு தடுப்பூசி ஏற்றல்’

0
நோர்வூட் பிரதேச நிர்வாக எல்லைக்கு உட்பட்ட டிக்கோயா 319 கிராம சேவகர் பிரிவில் உள்ள சுமார் 1500 பேருக்கு இதுவரை முதலாம், இரண்டாம் கொவிட் – 19 தடுப்பூசிகள் வழங்கப்படாதுள்ளதாக நோர்வூட் பிரதேச...

மலைநாட்டில் தொடர் மழை – கடும் குளிர் – பனிமூட்டம்!

0
மலைநாட்டில் பல பகுதிகளிலும் நேற்றிலிருந்து தொடர் மழை பெய்துவருகின்றது. இதனால் இயல்புநிலை ஸ்தம்பிதமடைந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும் தோட்டப்பகுதிகளில் வேலை முன்னெடுக்கப்படுகின்றது. மழையால் பெருமளவான தொழிலாளர்கள் இன்று தொழிலுக்கு செல்லவில்லை. அத்துடன், கடும் பனிமூட்டமும்...

‘கொரோனா தொற்று – மரண எண்ணிக்கையில் எச்சரிக்கை மட்டத்தில் பதுளை’

0
பதுளை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்பம் முதல் இன்று 26.8.2021 வரையிலான காலப்பகுதியில் கோவிட் 19 தொற்றினால் சிகிச்சை பலனின்றி மொத்தமாக 234 பேர் உயிரிழந்துள்ளனரென்று பதுளை மாவட்ட சுகாதார சேவைப்...

‘பதுளையில் விசேட சோதனை’ – ஊரடங்கைமீறியோர் கைது!

0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய பலர் இன்றைய தினம் (26/08) பதுளை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். பதுளை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார், தனிமைப்படுத்தல்...

கொட்டகலை பகுதியில் 2ஆம் அலகு தடுப்பூசி ஏற்றல்

0
கொரோனா தடுப்பூசியின் (சினோபாம்) 2ஆவது அலகை செலுத்தும் வேலைத்திட்டம் இன்று (26) கொட்டகலை சுகாதார பிரிவில் முன்னெடுக்கப்பட்டது. கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட கொட்டகலை மற்றும் யுலி பீல்ட் ஆகிய கிராம சேவகர் பகுதிகளில்...

நோர்வூட்டில் விசேட சோதனை – ஊரடங்கைமீறியோர் கைது!

0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினைமீறி பயணிக்க முற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் - என்று நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். நோர்வூட் அயரபி சந்தியில் நோர்வூட் பொலிஸாரால் இன்று (25) விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. நோர்வூட் பொலிஸ்...

‘மாத சம்பளத்தை கொரோனா நிதியத்துக்கு வழங்கினார் விஸ்வா புஸ்பானந்தன்’

0
'மொட்டு' கட்சியின் பெருந்தோட்டத்துறைசார் தொழிற்சங்கமான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் புஷ்பானந்தன், தனது இம்மாத சம்பளத்தை கொவிட் - 19 நிதியத்துக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளார். இது...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...