பல பகுதிகளில் அடை மழை!
இன்றைய வானிலை.....(09.11.2024)
வடக்கு, மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மேல், சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த 12 மணித்தியாலங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல்...
பொதுத்தேர்தல் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி மலரும்
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமையும் பட்சத்தில் நாட்டில் நிச்சயம் மக்கள் ஆட்சி மலரும் எனவும், கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஊடாக தமிழ் பேசும் மக்கள் பல சேவைகளை பெற்றுக்கொள்ள...
பாடசாலை விடுமுறை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
பொதுத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய, இரண்டு நாட்களும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பாடசாலை கல்வி...
கந்தப்பளையில் லொறி விபத்து: ஒருவர் பலி! அறுவர் காயம்
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தபளை கொங்கொடியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து இன்று (08) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
கந்தப்பளை பிரதான...
தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதில் மலையக மக்கள் உறுதி!
“சலுகை அரசியலை மலையக மக்கள் நிராகரித்துவிட்டனர். தமக்கு சேவை செய்யக்கூடிய அரசியல்வாதிகளையே அவர்கள் பாராளுமன்றம் அனுப்புவதற்கு தயாராகிவிட்டனர். நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.” – என்று இலங்கைத்...
மாலைவேளையில் அடை மழை!
நாட்டின் வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில்...
மலையக மக்களை அரசியல் அநாதைகளாக்க இடமளியோம்!
" மலையக மக்களை அரசியல் அநாதைகளாக்குவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். நிச்சயம் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்போம்." - என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஐக்கிய ஜனநாயக குரல்...
நாங்கள்தான் பிரதான எதிர்க்கட்சி: ஹட்டனில் ரஞ்சன் சூளுரை!
'நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி, எனவே, பொதுத்தேர்தலில் இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்த்தை மக்கள் எமக்கு வழங்குவார்கள். நுவரெலியா மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை வெல்வது உறுதி."...
வெலிமடையில் விபத்து: சீன பிரஜை காயம்!
வெலிமடை, நுவரெலிய வீதியில் இன்று (07) காலை ஆட்டோவொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்;.
ஆட்டோவை ஓட்டிச்சென்ற 36 வயதுடைய சீன பிரஜையொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
காயமடைந்த குறித்த நபர் வெலிமடை ஆரம்ப வைத்தியசாலையில்...