எதிரணிகள் ஒன்றிணைவது நல்லது!

0
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகள் ஓரணியில் திரண்டாதல் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். " எதிரணிகள்...

அரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு!

0
" அரசாங்கம் சிறப்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் அதற்கு ஆதரவளிக்கப்படும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு...

வலி சுமந்த வீதிக்கு என்பிபி ஆட்சியிலாவது வழி பிறக்குமா?

0
வலி சுமந்த வீதிக்கு என்பிபி ஆட்சியிலாவது வழி பிறக்குமா? அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள்கூட முழுமையாக அற்ற ஒரு பின்தங்கிய தோட்டமாக வட்டவளை, லோனக் தோட்டம் காணப்படுகிறது. இத்தோட்டத்துக்கு செல்லும் வீதியில் சுமார் மூன்று கிலோ மீட்டர்...

நுவரெலியாவில் விபத்து: இளைஞன் பலி!

0
வேகமாக சென்ற லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று காலை உயிரிழந்தார் என்று நுவரெலியா பொலிஸ்...

மலையக பகுதிகளில் நூதன முறையில் கொள்ளை: பாகிஸ்தானிய பிரஜைகள் உட்பட மூவர் கைது!

0
  5 ஆயிரம் ரூபா நோட்டைக் காண்பித்து பல லட்சம் ரூபா கொள்ளையடித்த பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் உட்பட மூவர் மாத்தறை திஹகொடவில் பேராதனை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 48 வயதான பாகிஸ்தான் பிரஜை,...

தொழிற்சங்க தலைவர் அமரர் சந்தானம் அருள்சாமியின் 66 ஆவது ஜனன தினம் இன்று!

0
மலையக சமூகத்தினதும் பொதுமக்களினதும் முன்னேற்றத்திற்காக தன்னலமின்றி பாடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மத்திய மாகாண கல்வி அமைச்சரும், சிரேஷ்ட தொழிற்சங்கவாதியுமான அமரர். சந்தானம் அருள்சாமி அவர்களின் 66வது ஜனன தினம் இன்றாகும். தொழிற்சங்க தலைவராக,...

தலவாக்கலை சென். கூம்ஸ் தோட்ட மக்களை கிலிகொள்ள வைத்துள்ள சிறுத்தை!

0
  லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சென்.கூம்ஸ் தோட்டத்தில் இரவுவேளைகளில் குடியிருப்பு பகுதிகளுக்கு வேட்டையாட வரும் சிறுத்தையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். தங்கள் தோட்டத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டில் வசிக்கும் குறித்த சிறுத்தை இரவில் தங்கள்...

அலிபாபா மற்றும் 40 திருடர்களின் கூட்டத்தில் மலையக தலைவர்களும் சங்கமம்: வெட்கக்கேடு!

0
" கொழும்பில் நடந்தது ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு அல்ல. அது அலிபாபா மற்றும் 40 திருடர்களின் மாநாடாகும்." - என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விமர்சித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே...

கம்பளையில் கார் விபத்து: இருவர் காயம்!

0
  கம்பளை, நாவலப்பிட்டிய வீதியில் கம்பளை நகர் பகுதியில் காரொன்று இன்று காலை விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த வேன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் பாதுகாப்பு கடவையில் மோதியுள்ளது. காருக்கு பகுதியளவு சேதம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த...

கம்பளை, கண்டி வீதியில் கார் விபத்து: ஒருவர் காயம்!

0
  கம்பளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார், வெலிகல்ல பகுதியில் விபத்துக்குள்ளானதில் சாரதி காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. கம்பளை பொலிஸார்...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...