இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் ‘கிராமத்திற்கு தொலைத்தொடர்பு’ முன்னோடி வேலைத்திட்டத்துடன் இணையும் எயார்டெல் நிறுவனம்

0
எயார்டெல் லங்கா நிறுவனம் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுடன் (TRCSL) இணைந்து நாடு முழுவதிலும் தமது வலைத்தளத்தில் காணப்படும் இடையூறுகளை தவிர்த்துக் கொள்வதற்காக 'கிராமத்திற்கு தொலைத்தொடர்பு' வேலைத்திட்டத்திற்காக தமது ஒத்துழைப்புக்களை வழங்குகிறது. இலங்கை தொலைத்தொடர்பு...

சொஃப்ட்லொஜிக் லைஃப் இலங்கையின் பாரம்பரிய மருத்துவமான “ர்நடய ஏநனய” மருத்துவ காப்பீட்டின் மூலம் பாதுகாப்பு வழங்குpன்றது

0
இலங்கையில் அனைத்து மக்களின் வாழக்;கைத்தரத்தை உயர்த்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிற செயற்பாட்டில், நாட்டின் மிகவும் விரும்பதக்க ஆயுள் காப்புறுதி நிறுவனமான சொஃப்ட்லொஜிக் லைஃப் இப்போது பதிவு செய்யப்பட்ட பாரம்பரிய மருத்துவமனைகள் மற்றும்...

‘Avurudu Jayayi’ கார்ட் பிரசாரத்தினால் அனைவருக்கும் கவர்ச்சிகரமான சலுகைகளை அள்ளி வழங்கும் HNB

0
இலங்கையில் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக HNB எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் தமது HNB கார்ட் உரிமையாளர்களுக்காக ‘HNB Avurudu Jayayi’ எனும் வங்கியின் புதிய கார்ட்...

Hemas Primary Care வெளிநோயாளர் பிரிவை நீர்கொழும்பில் திறந்து வைக்கும் ஹேமாஸ் மருத்துவமனை குழுமம்

0
இலங்கையில் தனியார் மருத்துவமனை துறையில் சர்வதேச தரத்தில் சுகாதார சேவைகளை முதன்முறையாக அறிமுகம் செய்யும் வகையில் அவுஸ்திரேலியாவின் ACHSI சர்வதேச தரத்தை முதலில் பெற்றுக் கொண்ட ஹேமாஸ் மருத்துவமனை குழுமம் தமது புதிதான...

Google வர்த்தகச் செய்திகளுக்காக ஒருங்கிணைந்த இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற அந்தஸ்தைப் பெறும் Airtel

0
• Google தேடல் மற்றும் வரைப்படங்கள் ஊடாக வாடிக்கையாளர் ஒத்துழைப்புடன் உடனடி அளவளாவலை (Chat) இயக்குகிறது. • வாடிக்கையாளர் அனுபவ தேர்வு முறைகளுக்காக மேலும் முதலீடு செய்ய எதிர்வரும் மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ளன. இலங்கை தொலைத்தொடர்பில் மைல்கல்லை...

சர்வதேச மீள் சுழற்சி தினத்திற்கு சமாந்திரமாக “Waste 2 Value” எனும் செயலியை அறிமுகம் செய்யும் Eco Spindles

0
மார்ச் 18ஆம் திகதி 2021: BPPL ஹோல்டிங்ஸின் பூரண இணை நிறுவனமும் பிளாஸ்டிக் போத்தில் மீள் சுழற்சியில் இலங்கையின் முன்னோடிகளான Eco Spindles நிறுவனம் கொழும்பு ஹில்டன் ரெசிடென்ஸீஸ் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வின்...

தேசிய தரம் மற்றும் உற்பத்தித் திறன் சம்மேளன விருது வழங்கும் நிகழ்வில் அதிகமான விருதுகளை வென்ற ஹேமாஸ் மருத்துவமனை

0
இலங்கையின் தனியார் மருத்துவமனை மற்றும் இரசாயனகூட சேவைத் துறையில் தமது சிறப்பை மீண்டும் உறுதிப்படுத்தி 2020 தேசிய தரம் மற்றும் உற்பத்தித்திறன் சம்மேளன விருது வழங்கும் நிகழ்வில் 50 விருதுகளை ஹேமாஸ் மருத்துவமனைக்...

கழிவு நிர்வகிப்பு தொடர்பில் நெகிழ்வான திட்டமொன்றை முன்மொழியும் இலங்கை வர்த்தக சம்மேளனமும் – தனியார் துறையும்

0
இலங்கையில் நெகிழ்வான பொதியிடல் கழிவுகள் மூலம் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு மிகவும் ஒருங்கிணைந்த மாற்று நடவடிக்கை தொடர்பிலான முன்முயற்சிக்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் (CCC) மற்றும் தொழில்துறை பங்குதாரர்களான விரிவாக்கப்பட்ட தயாரிப்பாளர்...

அரிசி உற்பத்தியா? ட்டைல் உற்பத்தியா? ட்டைல் என்றால் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல்!

0
ட்டைல் மற்றும் ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்து, அரிசியை இலங்கையில் உற்பத்தி செய்வதா அல்லது அரிசியை இறக்குமதி செய்து, ட்டைல் உற்பத்தியை இலங்கை செய்வதா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும் என்று ட்டைல்...

HNB Finance PLC இன் அநுராதபுரம் கிளை தமக்கே சொந்தமான புதிய கட்டடத்திற்கு மாற்றப்படுகிறது

0
20 வருடங்களாக இலங்கையிலுள்ள வர்த்தக பெருமக்களிடம் நன்மதிப்பு மிக்க நிதிச் சேவையை வழங்கிய HNB Finance PLC அநுராதபுரம் கிளையை இல. 64, அபய பிளேஸ் புதிய நகரம் என்ற விலாசத்தில் அமைந்துள்ள...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...