தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்
கம்போடிய செனட் தலைவர் ஹன் சென் உடன் தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா நடத்திய தொலைபேசி உரையாடல் கசிந்ததை அடுத்து, அரசியலமைப்பு நீதிமன்றம் அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.
அண்டை நாடுகளான...
ஈரான், ஆஸ்திரேலியாவுக்கிடையில் இராஜதந்திர போர் உக்கிரம்!
ஆஸ்திரேலியாவுக்கும், ஈரானுக்கும் இடையில் இராஜதந்திர போர் வெடித்துள்ள நிலையில், தமது நாட்டு பிரஜைகளை அங்கு செல்ல வேண்டாம் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற யூத எதிர்ப்பு தாக்குதல்...
ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை!
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக தொடர்ந்து முரண்டு பிடிக்கும் ஈரானுக்கு, ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மேற்கு ஆசிய நாடான ஈரானை, அணு ஆயுத தயாரிப்பில் இருந்து தடுக்க, 2015ல் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
இதை...
அமெரிக்காவில் பாடசாலைக்குள் துப்பாக்கிச்சூடு: மூவர் பலி: 17 பேர் படுகாயம்!
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் உள்ள பாடசாலையொன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.
மினசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரில் இயங்கி வரும்...
“பாகிஸ்தானில் உளவு பார்க்க யாசகராக மாறிய அஜித் தோவல்”
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் குறித்த நூல் அண்மையில் வெளியானது. அதில் பல்வேறு சுவாரசிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
உத்தராகண்ட் மாநிலம், பவுரி கர்வால் அருகே கிரி என்ற மலைக்கிராமத்தில் கடந்த 1945-ம்...
ஆஸ்திரேலியாவின் முடிவால் ஈரான் கொதிப்பு: இஸ்ரேல் மகிழ்ச்சி!
" தேடப்படும் போர்க்குற்றவாளிகளுடன் கூட்டு சேரும் பழக்கம் எனக்கு இல்லை. எனினும், ஆஸ்திரேலியாவின் பிரதமர் பலவீனமான அரசியல்வாதி என்ற இஸ்ரேல் பிரதமரின் கூற்று சரியானது."
இவ்வாறு ஈரான் வெளிவிவகார அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு...
உக்ரைன் ஜனாதிபதியை சந்திக்க புடின் மறுப்பு!
" உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை ரஷ்ய ஜனாதிபதி புடின் சந்திக்க மாட்டார். ஏனெனில் அவருக்கு அவரை பிடிக்கவில்லை." என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
உக்ரைன்- ரஷ்யா இடையே நடந்து வரும் போரை...
ஈரான் தூதுவரை வெளியேற்றியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் இடம்பெற்ற யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் ஈரான் இருந்துள்ளது என பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
' இரு யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்களுக்கு ஈரான் காரணமாக இருந்துள்ளது." -...
காசா வைத்தியசாலைமீது இஸ்ரேல் தாக்குதல்: 20 பேர் பலி!
காசா வைத்தியசாலைமீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் ஐந்து ஊடகவியலாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல்...
இந்தியா வருகிறார் உக்ரைன் ஜனாதிபதி!
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வர இருப்பதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்- ரஷ்யா போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் குழந்தைகள் பெண்கள் அதிகளவில் உயிரிழ்ந்து...