நியூயார்க்கில் மனித உடல்களை உரமாக்குவதற்கு அனுமதி
மனித உடல்களை உரமாக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ள அமெரிக்க மாகாணங்களின் பட்டியலில் சமீபத்திய மாகாணமாக நியூயார்க் இணைந்துள்ளது.
இதன் மூலம் ஒரு நபர் இறந்த பின்பு தனது உடலை மண்ணாக மாற்றிக்கொள்ளலாம். உடலை சிதைமூட்டுவது அல்லது...
ஓய்வுநிலை பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் இறுதிக்கிரியை 5 ஆம் திகதி
முன்னாள் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவரின் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரேசில் அதிபர் லூலா உட்பட உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த...
வேட்டியுடன் யாழ் படையெடுத்த சீன அதிகாரிகள்! வலுக்கும் எதிர்ப்புகள்!
இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதுவர் ஹூ வெய், சீனத் தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட சீன அதிகாரிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் பயணம் செய்துள்ளது. சீனாவின் பிரதித் தூதுவர் வேட்டியுடன்...
டிசம்பரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவராக இந்தியா பொறுப்பேற்பு
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பர் மாதத்திற்கான தலைமைப் பொறுப்பை இந்தியா டிசம்பர் 1 அன்று ஏற்றுக்கொண்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் இரண்டு ஆண்டு பதவிக்காலத்தில், கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை...
பாகிஸ்தான் நாணய நெருக்கடி ஆபத்தை எதிர்கொள்கிறது என்று நோமுரா தெரிவிப்பு
ஜப்பானிய நிதி நிறுவனமும் முதலீட்டு வங்கியுமான நோமுரா ஹோல்டிங்ஸ், பாகிஸ்தான் இப்போது நாணய நெருக்கடியின் அதிக ஆபத்தில் உள்ளது என்று கூறியதாக ராய்ட்டர்ஸை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைத் தவிர, எகிப்து, ருமேனியா,...
பாக்-ஆப்கான் எல்லையில் மோதல்கள்; பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் தலிபான்கள் சவால்
பலுசிஸ்தான் மாகாணத்தின் சாமன் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த எல்லை மோதல்களைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வருவதாக ஏசியன் லைட் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் அமைதியைப் பேணுவதற்கான இருதரப்பு...
அமெரிக்காவில் பனிப்புயலால் தொடர்ந்தும் பெரும் பாதிப்பு
அமெரிக்காவில் நீடிக்கும் பனிப்புயலால் நியூயோர்க் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அங்குள்ள பபல்லோ நகரம் முழுமையாக பனியால் மூடப்பட்டுள்ளது.
கனடா முதல் மெக்சிகோ எல்லை வரையிலும் நீடிக்கும் பனிப்புயலுக்கு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர்....
மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு சிறைத் தண்டனை
லஞ்சம் மற்றும் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்நாட்டின் குற்றவியல் நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தீா்ப்பளித்தது.
மேலும், அவருக்கு 5 மில்லியன்...
ஆப்கான். பெண்களின் சுதந்திரம் பறிப்பு! தலிபான்கள் அராஜகம்!!
ஆப்கானிஸ்தானின் பெண்கள் அரச சார்பற்ற தொண்டு நிறுவினங்களில் வேலை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தலிபான் ஆட்சியாளர்களின் அந்த முடிவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தலிபான்களின் புதிய விதியால், ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்படும் உதவிப் பணிகள் பாதிக்கப்பட்டு...
பனிக்கரடிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
கனடாவில் பனிக்கரடிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவதாகப் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பாகப் பெண் பனிக்கரடிகள், பனிக்கரடிக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை பெரிய அளவில் சரிந்துள்ளது.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வாளர்கள் கனடிய ஆர்ட்டிக்...