பாகிஸ்தானில் பஞ்சம் – இலவச உணவுக்காக ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி!

0
பாகிஸ்தானில் இலவச உணவு விநியோகம் செய்யும் இடங்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். பாக்கிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு (35%) அதிக பணவீக்கத்திற்கு மத்தியில்...

கொடிய மார்பர்க் வைரஸின் பரவல் அதிகரிப்பு

0
ஆபத்தான மார்பர்க் வைரஸ் ஆப்பிரிக்காவில் வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத் துறைகள் எச்சரித்துள்ளன. தான்சானியா மற்றும் கினியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் மார்பர்க் வைரஸை அதிக...

ஆங் சான் சூகியின் கட்சி உட்பட மியன்மாரில் 40 கட்சிகளுக்கு தடை!

0
மியன்மாரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் உட்பட 40 அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டுள்ளன. மியன்மாரில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்த நாட்டின் தலைவர்...

உக்ரைன் போருக்கு எதிராக சித்திரம் வரைந்த ரஷ்ய சிறுமியின் தந்தைக்கு ஈராண்டுகள் சிறை!

0
உக்ரைன் மீதான போருக்கு எதிராக சித்திரம் வரைந்த ரஷ்ய சிறுமியின் தந்தைக்கு 02 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய இராணுவத்தை இழிவுபடுத்தியதற்காக இந்த சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தீர்ப்பு வழங்கப்படும் போது 53...

653 துப்பாக்கி குண்டுகள் மாயம் – வடகொரிய நகரில் ஊரடங்கு

0
வடகொரியாவில் சீன நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ரியாங்காங் மாகாணத்தின் ஹைசன் நகரில் வடகொரியா ராணுவத்தின் 7-வது படை பிரிவினர் எல்லை பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இந்த மாத தொடக்கத்தில் அவர்கள் ஹைசன் நகரில்...

அமெரிக்காவில் 3 மாணவர்கள் உட்பட அறுவர் சுட்டுக்கொலை

0
அமெரிக்காவில் பாடசாலையொன்றில் 3 மாணவர்கள் உட்பட அறுவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியிலுள்ள தனியார் பாடசாலையொன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். அவர் ஒரு கைத்துப்பாக்கியுடன் 3 மாணவர்களையும், 3 பெரியவர்களையும் கொன்றதாக...

இஸ்ரேலிய அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களால் பெரும் பதற்றம்!

0
இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, தனது பாதுகாப்பு அமைச்சரை பதவி விலக்கியதை அடுத்து இஸ்ரேல் எங்கும் பாரிய ஆர்ப்பட்டங்கள் வெடித்துள்ளன. இஸ்ரேலின் சட்ட முறையை மாற்றி அமைக்கும் அரசின் சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர்...

ரஷ்ய அணு ஆயுதங்கள் பெலாரஸில் நிறுத்தம்

0
ரஷ்யா மூலோபாய அணு ஆயுதங்களை பெலாரஸில் நிலைநிறுத்தும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டி அறிவித்துள்ளார். இது அணு பரவல் தடை ஒப்பந்தத்தை மீறுவதில்லை என்று வலியுறுத்தி இருக்கும் புட்டின், ஐரோப்பாவில் அமெரிக்கா தனது...

பாகிஸ்தான், சவூதி அரேபியா போதனைகள் மாலைதீவில் தீவிர உணர்வுகளின் தோற்றத்திற்கு வழிவகுக்கின்றன!

0
பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபிய போதனைகள் மாலைதீவில் தீவிர உணர்வுகளின் தோற்றத்திற்கு வித்திட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாலைதீவு பயங்கரவாதம் குறித்து ஆய்வுசெய்த டொக்டர் பெர்னாண்டஸ் நடத்திய ஆய்வில் பல விடயங்கள் தெரியவந்துள்ளன. மாலைதீவில் பயங்கரவாதம் ஒரு...

சுனாமியை ஏற்படுத்தும் புதிய அணு ஆயுதம் கடலுக்கு அடியில் பரிசோதனை

0
செயற்கை சுனாமியை ஏற்படுத்தும் புதிய அணு ஆயுதத்தை கடலுக்கு அடியில் பரிசோதனை செய்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே தீராப்பகை நிலவுகிறது. வடகொரியா தனது அணு ஆயுதங்களால் தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. இந்த...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...