காங்கிரசுக்கு புதிய தலைவர் தெரிவு!

0
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜூன கார்கேவை அவரது இல்லத்தில் சோனியா காந்தி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால்,...

சீனாவில் நுகர்வோர் பணவீக்கம் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு

0
சீனாவின் நுகர்வோர் பணவீக்கம் செப்டம்பரில் இரண்டு வருட உயர்வை எட்டியதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. தீவிர வானிலை விவசாயிகளை தாக்கியது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகளவில் உணவு மற்றும் எரிசக்தி செலவின...

‘ஜெயலலிதாவின் மரணத்தில் சர்ச்சை” – விசாரணையை எதிர்கொள்ள தயார் என்கிறார் சசிகலா!

0
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை யூகத்தின் அடிப்படையிலானது என்றும் அந்த பரிந்துரை தொடர்பாக தம்மிடம் எந்த விசாரணை நடத்தினாலும், அதை சந்திக்க தயாராக உள்ளதாகவும் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து...

இரகசிய அறையில் 600 மதுபான போத்தல்கள் – மாமியும், மருமகளும் கைது!

0
தமிழகம் - தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் தீபாவளி பண்டிகைக்காக மதுபாட்டில்களை சிலர் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யவுள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பென்னாகரம் காவல்...

TLP தலைவர் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்று கூடும் தடையை மீறி ஊர்வலம்

0
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள ஹசாரா நகரில் உள்ள ஹரிபூர் மாவட்டத்தில் கூட்டங்கள் தடை செய்யப்பட்ட பின்னரும், TLP தலைவர் ஒருவர் தடிகளை ஏந்திய ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் அப்பகுதிக்குள் நுழைந்து, அருகிலுள்ள அபோதாபாத்...

எபோலா வைரஸ் – உகண்டாவில் ஊரடங்கு அமுல்!

0
ஆபிரிக்க நாடான உகண்டாவின் இரு மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உகண்டாவில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருவதன் காரணமாக, 3 வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உகண்டாவில் இதுவரையான காலப்பகுதியில் எபோலா வைரஸ் தாக்கத்தினால் 19...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களின் நோக்கம் என்ன?

0
திறந்த பொருளாதார சந்தைக்கு மத்தியில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், உலக நாடுகளுடன் நல்லுறவைப் பேண வேண்டும். அப்படி நல்லுறவு வலுக்கும் பட்சத்திலேயே வர்த்தகம் செழிக்கும். இதற்கு வெளிநாடுகளுடனான தொடர்புகளும், நட்புறவுகளும் மிக முக்கியமானவை....

வைத்தியசாலை கூரையில் 200 பிணங்கள் – திடுக்கிடும் தகவல்

0
பாகிஸ்தானின் முல்தான் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலைக் கூரை ஒன்றின் மீது 200 இறந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிஷ்டர் வைத்தியசாலைக் கூரையில் காணப்பட்ட இந்த உடல்கள் அழுகிய நிலையில்...

திருகோணமலையில் இந்தியாவின் பங்களிப்பு என்ன?

0
திருகோணமலை துறைமுகம் என்பது இலங்கையின் மிகப் பெரிய சொத்து. திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் போது, இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு, பயணிக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இந்தியாவுடனான உறவின் முக்கியத்துவத்தை இந்த...

ஆப்பிளின் புதிய ஐபோன் தயாரிப்பு சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்றம்

0
ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து அதன் விநியோகச் சங்கிலிகளை வேறுபடுத்தும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக, அதன் ஐபோன்-14 கைபேசியை இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது பெரும்பாலான கைபேசிகளை சீனாவிலேயே...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...