சிந்து நதிநீர் பங்கீட்டை இந்தியா நிறுத்துவது போர் நடவடிக்கையே – பாகிஸ்தான்

0
சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க இந்தியா எடுத்துள்ள முடிவு, ‘போர் நடவடிக்கை’ ஆக கருதப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை...

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு

0
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய  பயங்கரவாதிகள் மூன்று பேரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தெற்கு காஷ்மீரில் பஹல்காம் அருகே நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்....

காஷ்மீர் தாக்குதல்: உலக தலைவர்கள் கடும் கண்டனம்!

0
  பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் தமது நாடுகள் உறுதியாக நிற்கிறது என்று அமெரிக்கா,  , ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. மேற்படி தாக்குதல் சம்பவத்தை அமெரிக்க ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி,  ஆஸ்திரேலிய பிரதமர்...

சவூதி பயணம் பாதியில் ரத்து: டில்லி திரும்பினார் மோடி!

0
சவூதி பயணம் பாதியில் ரத்து: டில்லி திரும்பினார் மோடி! காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் காரணமாக, சவூதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அவசரமாக டில்லி திரும்பினார். பிரதமர் மோடி அரசு முறை...

28 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொலை: ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்!

0
28 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொலை: ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்! ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 28 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். ஜம்மு...

போப் பிரான்சிஸின் நல்லடக்க நிகழ்வில் ட்ரம்ப் பங்கேற்கிறார்

0
போப் பிரான்சிஸின் இறுதி சடங்கில் அமெரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதனை முன்னிட்டு வத்திக்கானில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபை அமைப்பில் 252 கார்டி னல்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும்...

புதிய போப் ஆகும் வாய்ப்பு யாருக்கு?

0
போப் பிரான்சிஸ் மறைவை அடுத்து, புதிய போப்பாக தேர்வாகும் வாய்ப்பில் இருப்பவர்கள் யார் யார் என்கிற விபரம் வெளியாகி உள்ளது. போப் பிரான்சிஸ் காலமானதை தொடர்ந்து, அடுத்து புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க...

9 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!

0
போப் பிரான்சிஸின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. போப் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவராக...

வர்த்தகப்போர்: சீனா விடுத்துள்ள எச்சரிக்கை!

0
தங்களுக்கு பாதகம் ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் உலக நாடுகளை கடுமையாக எதிர்ப்போம் என்று சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதியாக பொறுப்பேற்ற முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும்...

காசாவில் போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்!

0
காசாவில் இஸ்ரேல் முன்வைத்த தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றுக்கான கோரிக்கையை ஹமாஸ் அமைப்பு நிராகரித்த நிலையில் காசா போரை தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி அளித்துள்ளார். இஸ்ரேலில் காசா போருக்கு எதிர்ப்பு...

பத்ம பூஷண் விருது பெற்றார் அஜித் குமார்

0
நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வையொட்டி, சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகிறனர். புதுடெல்லியில் உள்ள குடியரசுத்...

“மீன்வாழ்” கூறும் கதை என்ன?

0
சினிமா, அதன் சிறப்பான நிலையில் வழிநடத்தப்பட்டிருக்கிறது. இது வெறும் கதை மட்டுமல்ல - ஓர் அனுபவமாகும். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உலகத்தில் ஓர் ஆழ்மூழ்கி. அன்டன் ஒனாசியஸ் பெர்னாண்டோ இயக்கிய சமீபத்திய குறும்படமான “மீன் வாழ்”...

பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் காலமானார்!

0
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று (மார்ச் 25) காலமானார். அவருக்கு வயது 48. இயக்குநர் பாராதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மஹால் திரைப்படத்தில் நடிகராக...

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றி இளையராஜா சாதனை!

0
இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா, தனது முதல் சிம்​பொனி இசையை லண்​டனில் நேற்று அரங்​கேற்​றம் செய்​தார். ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழு​தி, அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை படைத்​துள்​ளார். இளைய​ராஜா, தமிழ்,தெலுங்​கு, இந்​தி, கன்​னடம்,...