போரில் களமிறங்கிய அமெரிக்கா: 3 அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல்!
ஈரானில் உள்ள மூன்று முதன்மை அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“ஈரானில் உள்ள போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி...
கொத்து குண்டுகளைவீசி ஈரான் தாக்குதல்!
இஸ்ரேல் - ஈரான் போர் இன்று 8-ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இந்நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் நேற்று கொத்து குண்டுகளை வீசி அதிபயங்கர தாக்குதலை நடத்தியது.
இதனால், தலைநகர் டெல்அவிவ் உட்பட பல்வேறு நகரங்களில்...
ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் அறிவியல் ஆராய்ச்சி மையம் கடும் சேதம்
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் வெடித்துள்ள நிலையில், இஸ்ரேலின் ரெஹோவொட்டில் உள்ள வெய்ஸ்மென் உயிர் அறிவியல் மற்றும் இயற்பியலுக்கான ஆராய்ச்சி நிறுவனத்தை ஈரானிய ஏவுகணைகள் கடுமையாக தாக்கியது.
இஸ்ரேலின் 'அறிவியலின் மணிமகுடம் (crown...
ஈரானில் மலைக்குள் அணுசக்தி தளம்: அழிக்க அமெரிக்க உதவியை கோருகிறது இஸ்ரேல்!
இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் ஈரானில் இதுவரை 639 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈரானின் முக்கிய அணு சக்தி தளங்கள், எண்ணெய் வயல்களும் அழிந்துள்ளன.
கடந்த 13-ம் திகதி...
மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம்!
இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
சக்திவாய்ந்த அணு குண்டுகளை...
வைத்தியசாலை, பங்குசந்தை கட்டிடம்மீது ஈரான் தாக்குதல்!
ஈரானின் அராக் நகரில் உள்ள அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக ஈரான் பெரிய அளவில் ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியுள்ளது.
மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலில்...
இஸ்ரேல், ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா மத்தியஸ்தம்!
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்தார்.
ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இஸ்ரேல்...
அதிநவீன ஏவுகணையை களமிறக்கிய ஈரான்!
இஸ்ரேல் மீது ‘ஃபதா 1’ என்ற ஹைபர்சோனிக் ஏவுகணைகளை வீசி ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது. அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி, அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த 13-ம் தேதி...
இனி இரக்கத்துக்கு இடமில்லை: ஈரான் உச்ச தலைவர் கர்ஜனை!
“போர் தொடங்குகிறது. இனி ஸயோனிஸ்ட்டுகளுக்கு இரக்கம் காட்ட முடியாது. அந்த பயங்கரவாத பிராந்தியத்துக்கு எதிராக நாம் பலத்துடன் இயங்க வேண்டும். சமரசத்துக்கு வாய்ப்பில்லை” என்று ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி...
ஈரான் சுப்ரிம் லீடரின் தலை குறிவைப்பு: ட்ரம்ப் கூறுவது என்ன?
ஈரானின் உச்சபட்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவரை இப்போதைக்கு கொல்லப் போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டொனால்ட் ட்ரம்ப்...