3 நாட்களுக்குள் ஈரான்மீது 2ஆவது முறையும் அமெரிக்கா தாக்குதல்!
ஈரானின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான பண்டார் அப்பாஸில் (Bandar Abbas) உள்ள ராணுவ தளமொன்றை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை பகுதியில் சர்வதேச...
லாவோஸில் நிலச்சரிவு: குகைக்குள் சிக்கிய 7 பேரில் 5 பேர் மீட்பு!
லாவோஸில் (Laos) பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவையடுத்து குகையொன்றுக்குள் கடந்த ஒரு வாரமாகச் சிக்கியிருந்த 7 பேரில் ஐவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
லாவோஸின் மத்திய பகுதியில் Xaisomboun மாகாணத்தில்...
டிசம்பரில் ஆஸ்திரேலியா செல்கிறார் பிரதமர் மோடி!
சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து தொடர்ந்து பாடுபடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Penny Wong...
இஸ்ரேல் வேரோடு அழிக்கப்படும்: ஈரான் உச்ச தலைவர் சபதம்!
இஸ்ரேலை பிராந்தியத்தின் ஆபத்தான புற்றுநோய் என்று குறிப்பிட்டுள்ள ஈரானின் உச்ச தலைவர் Mojtaba Khamenei, அந்த நாடு எதிர்காலத்தில் வேரோடு அழிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
ஹஜ் மற்றும் ஈத் அல்-அதா பண்டிகையை முன்னிட்டு அவர்...
போர் நிறுத்தத்துக்கு மத்தியில் தெற்கு ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!
தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணை தளங்கள் மற்றும் கடலில் கண்ணிவெடிகளை வைக்க முயன்ற ஈரானிய படகுகளைக் குறிவைத்து புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் உள்ள...
ஈரான் சபாநாயகராக முகமது பாகர் கலிபாப் மீண்டும் தெரிவு!
ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக முகமது பாகர் கலிபாப் (Mohammad Bagher Qalibaf) இன்று திங்கட்கிழமை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஈரான் அரச ஊடகம் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
சபாநாயகர், பிரதி சபாநாயகர்கள், ஆறு செயலாளர்கள் மற்றும் மூன்று...
அதிமுக எம்எல்ஏக்கள் மூவர் பதவி துறந்து தவெகவுடன் சங்கமம்!
வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய மூவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அதிமுகவின்...
முடிவுக்கு வருகிறது போர்: கச்சா எண்ணெய் விலை சரிவு!
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வலுவான திட்ட வரைவு தற்போது தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான உடன்படிக்கை இன்று திங்கட்கிழமை எட்டப்படலாம் என்றும்...
மோடியை சந்திக்க டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்!
தமிழக முதல்வர் விஜய், அடுத்த வாரம் டெல்லிக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளார்.
முக்கியத்துவமிக்க அரசியல் சந்திப்புகளை நடத்தும் நோக்கிலேயே அவரது டெல்லி விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா,...
ஹார்முஸ் நீரிணை: ஈரானின் வரி விதிப்பை உலக நாடுகள் ஏற்ககூடாது!
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் சுங்கக் கட்டணம் வசூலிக்க முயற்சிப்பதாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் Marco Rubio கவலை வெளியிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்திற்கு ஓமானின் ஆதரவைப் பெற ஈரான் முயற்சிப்பதாகவும், உலக...













