ஒப்பந்தம் எனக்கு பிடிக்காவிட்டால் ஈரான்மீது மீண்டும் தாக்குதல்: ட்ரம்ப் எச்சரிக்கை

0
ஈரானுடனான இடைக்கால உடன்படிக்கை இறுதியானது அல்ல என்றும், அது தமக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றாலோ அல்லது ஈரான் முறையாக நடந்து கொள்ளவில்லை என்றாலோ மீண்டும் அந்நாட்டின் மீது குண்டுவீச்சுத் தாக்குதல்களைத் தொடங்க தயங்கப்போவதில்லை...

கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவு!

0
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போர் முடிவுக்கு வரவிருப்பதால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையே எட்டப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, உலக எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும்...

அணு ஆயுத திட்டத்தை கைவிட்டால் மட்டுமே ஈரானுக்கு பொருளாதார பயன் கிட்டும்!

0
ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட்டு, தீவிரவாதத்திற்கான நிதி உதவியை நிறுத்தினால் மட்டுமே அந்த நாட்டிற்குப் பொருளாதாரப் பயன்கள் கிடைக்கும் என்று அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்தார். ஹார்முஸ் நீரிணையை திறந்து...

அமெரிக்கா இல்லையென்றால் இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது!

0
அமெரிக்காவின் ஆதரவு இல்லாவிட்டால், இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்திருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். “நான் இல்லாவிட்டால் இங்கு இஸ்ரேல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் இஸ்ரேலுக்காக நான் செய்த காரியங்களைச்...

“அடுத்த கட்ட அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை மேலும் கடினமாக இருக்கும்” – சீனா எச்சரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், முதற்கட்டத்தை விடவும் மிகவும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), பாகிஸ்தான்...

புடினை விமர்சிக்கும் ஓவியர் போலந்தில் சுட்டுக்கொலை

0
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைத் தொடர்ந்து விமர்சித்து வந்த பிரபல ரஷ்ய ஓவியர் ஒருவர், போலந்து நாட்டில் 'மரணதண்டனை' பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் தொடர்பில் போலந்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். Semyon...

முடிவுக்கு வந்தது போர்: 19 ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்து! ஈரான் அறிவிப்பு

0
அமெரிக்காவுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று (16) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு...

பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியா நாட்டின் உயரிய சிவிலியன் விருது

0
ஸ்லோவாக்கியா நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி , அந்நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான ‘தி ஆர்டர் ஆப் தி ஒயிட் டபுள் கிராஸ்’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். ஸ்லோவாக்கியா ஜனாதிபதி...

ஹார்முஸ் நீரிணை திறப்பு: கடற்படையை மீளப் பெறுகிறது அமெரிக்கா!

0
ஈரான் இடையே அமைதி ஒப்​பந்​தம் சுவிட்​சர்​லாந்​தின் ஜெனிவா நகரில் 19-ம் ஆம் திகதி கையெழுத்தாகிறது. ஒப்​பந்தம் கையெழுத்​தானவுடன் ஹார்​முஸ் ஜலசந்தி உடனடி​யாக திறக்​கப்​படு​கிறது. அங்கு அமெரிக்க கடற்​படை​யின் முற்​றுகை​யும் உடனடி​யாக விலக்கி கொள்​ளப்​படு​கிறது. அணு...

இஸ்ரேல் அடிபணியாது: அமைதி ஒப்பந்தத்துக்கு போர்க்கொடி!

0
"ட்ரம்ப் உருவாக்கியுள்ள அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது" - என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர் தெரிவித்துள்ளார். இது குறித்து பென் கிவிர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...