நாமல் ராஜபக்சவுக்கு செப்டம்பர் 30வரை விளக்கமறியல் நீடிப்பு

0
எயார்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு விவகாரத்துடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு விசாரணைகள் தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கொள்ளுப்பிட்டி உணவகத்திற்கு ரூ.100,000 அபராதம்!

0
காலாவதியான இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பொதுமக்களின் நுகர்வுக்காக விற்பனைக்கு வைத்திருந்தமை தொடர்பில், கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள உணவகமொன்றுக்கு ரூ.100,000 அபராதம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் விசாரணை...

புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் மூவர் நியமனம்

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மூன்று புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாக பணியாற்றும் நீதிச்சேவையின் விசேட தர அதிகாரியான பெருமாள் சிவகுமார், நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மற்றும்...

பொருளாதார ஸ்திரத்தன்மையை பேண அரசாங்கம் அர்ப்பணிப்பு: IMF பிரதிநிதிகளிடம் பிரதமர் உறுதி

0
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான பணிக்குழுத் தலைவர் எவான் பாபஜார்ஜியோ (Evan Papageorgiou) தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று சந்தித்து கலந்துரையாடினர். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடனான...

22 இற்கு எதிரான சஜித்தின் மேடையில் ஏறமாட்டேன்: அர்ச்சுனா திட்டவட்டம்

0
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நாளை (24) நடத்தவுள்ள போராட்டத்தில் தான் பங்கேப்பதற்குரிய சாத்தியம் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: குற்றவாளிகளுக்கு 200 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை: சொத்துகள் பறிமுதல்

0
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகக் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட 15 பேருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் விசாரணை அமர்வு, 200 முதல் 260 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனைகளை விதித்துள்ளது. முதல் குற்றவாளியான முகமட் இப்ராஹிம்...

22 வேண்டாம்: அது ஜனநாயகத்துக்கான மரண அடி

0
அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்த போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி தனது முன்னைய நிலைப்பாட்டிலேயே உறுதியாக நிற்கின்றது. அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தமானது ஜனநாயகத்திற்கு விரோதமான ஒரு அரசியலமைப்புத்...

“மீண்டெழ முடியாத மொட்டு கட்சி மஹிந்தவை காட்சிப்பொருளாக்கியுள்ளது”

0
மீண்டெழ முடியாத நிலையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, மஹிந்த ராஜபக்ச மரணித்தால் அவரின் சடலத்தை வைத்தும் அரசியல் நடத்தும் நிலைக்கு வந்துள்ளது.” என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். தேசிய...

“நாட்டை நாசமாக்கிய காலாவதியான அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீண்டும் இடமளிக்ககூடாது”

0
"ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணத்தைத் தடுப்பதற்கு எதிரணிகள் முற்படுகின்றன. எனவே, நாட்டை நாசமாக்கியவர்களுக்கு மக்கள் மீண்டும் இடமளிக்கக்கூடாது" என்று முன்னாள் இராணுவத் தளபதி...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...