விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரிழந்தமைக்கான ஆதாரம் தம்வசம் உள்ளதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

0
2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. மேலும், இவர் உயிரிழந்தமைக்கான ஆதாரம் தம்வசம் உள்ளதாக இலங்கை இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ரவி...

நிலக்கரி கப்பலுக்கான தாமதக் கட்டணம் 03 கோடி?

0
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள நிலக்கரி ஏற்றிச் செல்லும் 14வது கப்பலுக்கு 03 கோடி ரூபாவுக்கு மேல் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலக்கரி கப்பல்களுக்கான பணத்தை செலுத்துவதில் தாமதம்...

” மலையக தமிழர்கள் குறித்து இந்தியாவின் அவதானம் அதிகரிக்க வேண்டும்”

0
"இந்தியாவை எந்த கட்சி ஆள்கிறது என்பது இந்திய உள்விவகாரம். அதில் நாம் தலையிடோம். இப்போது ஆள்கின்ற கட்சி  உங்கள் பாரதீய ஜனதா கட்சி. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை...

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 3 வயது குழந்தை பலி – கரந்தெனிய பகுதியில் சோகம்

0
வீட்டுக்கு முன்னாலிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து ஆண் குழந்தையொன்று பலியான பெருந்துயர் சம்பவம், கரந்தெனிய,மாகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. மினோத் என்ற 3 வயது குழந்தையே இவ்வாறு பலியாகியுள்ளது. வீட்டு வளாகத்தில் நேற்று மாலை குறித்த சிறுவன்...

முடிந்தால் 100 பேரை அழைத்துவந்து கூட்டமொன்றை நடத்திக் காட்டுங்கள்- தினேஷ் குணவர்தன

0
" முடிந்தால் 100 பேரை அழைத்துவந்து கூட்டமொன்றை நடத்திக் காட்டுங்கள்." இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிசுக்கு சவால் விடுத்துள்ளார் பிரதமர் தினேஷ் குணவர்தன. " உள்ளாட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு...

பிரபாகரன் குறித்து பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்

0
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நலமுடன் உள்ளார் என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று (13) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், விடுதலைப்புலி...

காதலர் தினத்தன்று கல்முனையில் டியூட்டரிகளுக்கு பூட்டு!

0
கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் (டியூட்டரி) நாளை 14ஆம் திகதி செவ்வாயன்று பூட்டுமாறு மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது. அன்றைய நாள் காதலர் தினமாக அடையாளப்படுத்தப்படுவதால், மாணவிகள்...

“13 ஐ முழுமையாக அமுலாக்க இந்தியாவின் தலையீடு அவசியம்” – தமிழ்த் தலைவர்கள் கோரிக்கை

0
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முத்தரப்பு பொறிமுறை உருவாக்கப்படவேண்டும் எனவும், அதை இந்தியாவால் மாத்திரமே செயற்படுத்த முடியும் என்றும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்திய மத்திய இணை...

37 ஆயிரம் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

0
உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்பங்களில் சுமார் 37 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம்...

யாழில் பெண் அடித்துக்கொலை!

0
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்தியடி பகுதியில் 55 வயதுடைய கணவனை பிரிந்து ஒரு பெண் பிள்ளையுடன் வசித்து வந்த தாய் நேற்றிரவு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த மரணம் இடம்பெற்ற வீட்டிற்கு நபரொருவர் நீண்டகாலமாக...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...