அடிப்படை செலவுகளுக்காக ரூ. 770 மில்லியனை கோருகிறது தே.ஆணைக்குழு

0
உள்ளூராட்சி சபை தேர்தல் நடவடிக்கைகளுக்காக 770 மில்லியன் ரூபாவை இந்த மாதத்துக்கு பெற்றுத்தர வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா நிதி அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிதி...

அரசியல் தீர்வை அடைய வேண்டும் – சம்பந்தன் அறைகூவல்

0
"அரசியல் தீர்வு ஏற்படாவிட்டால் எங்களுடைய தாயகம் - சரித்திர ரீதியாக எமது தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு விடும். எனவே, உடனடியாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்." - இவ்வாறு...

தலங்கமவில் வர்த்தகரின் மரணம் தொடர்பில் இளம் தம்பதியினர் கைது

0
கடந்த வாரம் தலங்கம நீச்சல் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான வர்த்தகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸாரால் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். வர்த்தகர் ரொஷான் வன்னிநாயக்கவின்...

நாடாளுமன்ற சாலைகளில் வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது

0
பாராளுமன்ற வளாகத்திற்குள் உள்ள வீதிகளில் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகபட்சமாக மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்றத்தின் சட்டத்தரணி நரேந்திர பெர்னாண்டோ அறிவுறுத்தியுள்ளதாக தி லங்காதீப தெரிவித்துள்ளது. தியவன்னா...

சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி

0
சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சிலாபம் முகத்துவாரத்தில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 7 வயது மகள், 6 வயது மகன்...

சிற்றுண்டிகளின் விலை திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் நாளை

0
தமது உற்பத்திகளினது விலை திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் நாளை எடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு விலை அதிகரித்தமையினால் தமது உற்பத்திகளின் விலையினை அதிகரிப்பதற்கு நேர்ந்துள்ளதாக அந்த...

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர் நியமனம்

0
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக டக்ளஸ் நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளரினால், பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் நாணயக்காரவிற்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. மொஹான்...

மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் விரைவில் ஆரம்பம்!

0
மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும். கட்சி, தொழிற்சங்க பேதங்களின்றி பயனாளிகளுக்கு உரிய வகையில் வீடுகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,...

வருகை தந்துள்ள அமைச்சர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை

0
75வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியா, பூட்டான், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் நேற்று (04) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில்...

770 மில்லியனை விடுவிக்க நிதி அமைச்சரிடம் தேர்தல் ஆணையம் கோரிக்கை

0
பெப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக 770 மில்லியன் ரூபாவை விடுவிக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா நிதி...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...