கோப் குழுவில் இருந்து சாணக்கியன் விலகல் – சிறிதரனுக்கு இடம்!

0
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் விலகியுள்ளார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்புவேளையின்போதே பிரதி சபாநாயகரால் மேற்படி தகவல்...

நீரில் மூழ்கி இரு சிறார்கள் பலி!

0
நவகமுவ-அக்பார்வத்தை-கொரதோட்டை பகுதியில் நீராட சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (17) இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலை காரணமாக பாரிய கற்குழியொன்றில் நிரம்பியிருந்த மழை நீரில்...

இரண்டாக உடைகிறது தமிழ் முற்போக்கு கூட்டணி! பதவி விலகுகிறார் செயலாளர்!!

0
தமிழ் முற்போக்கு கூட்டணி இரண்டாக பிளவுபடும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக கூட்டணியில் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்ஓர் அங்கமாக கூட்டணியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சந்திரா சாப்டர் விலகவுள்ளார் எனவும், இன்று அல்லது நாளை இது...

கொத்மலையில் வழிபாட்டுக்கு வந்த இடத்தில் சாமி சிலையை கொள்ளையடித்த பெண் கைது

0
கொத்மலை பிரதேசத்திலுள்ள கோவில் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சாமி சிலையொன்றை திருடிய பெண் ஒருவரைப் பொலிஸார் சிலையுடன் கைது செய்துள்ளனர். திருடப்பட்ட சிலையை பஸ் வண்டியில் எடுத்துச் செல்லும் போது யக்கலைப் பிரதேசத்தில் வைத்து பொலிஸார்...

தீபாவளியை இலக்கு வைத்து ஹட்டனில் கொள்ளை – ஐந்து பெண்கள் கைது!

0
தீபாவளி பண்டிகைக்காலங்களில் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் ஐந்து பெண்கள் அடங்கிய குழுவை ஹற்றன் பொலிஸார் நேற்று காலை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹற்றனிலிருந்து பொகவந்தலாவைக்கு சென்ற பஸ் ஒன்றில்...

இலங்கையில் கார்களின் விலை குறைந்தன: விபரம்

0
இலங்கைச் சந்தையில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. வாகன இறக்குமதி நிறுத்தம், குத்தகை(லீசிங்) நிறுவனங்கள் வட்டி வீதத்தை அதிகரிப்பது, உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு, அதிக விலை ஆகியவையே பயன்படுத்திய...

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

0
ஒக்டோபர் மாதத்துக்கான 2ஆவது வார நாடாளுமன்ற கூட்டத்தொடர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (18) ஆரம்பமாகின்றது. இதன்போது 2023 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (பாதீடு) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இது முதலாம்...

இலங்கையில் புதிய வகை நுளம்பு கண்டுபிடிப்பு

0
மருத்துவ ஆராய்ச்சி குழு இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும் புதிய வகை நுளம்பைக் கண்டுபிடித்துள்ளது. இலங்கையின் மீரிகம மற்றும் களுத்துறை பிரதேசங்களில் இந்த நுளம்பு இனம் பதிவாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் திசானக...

’22’ ஐ நிறைவேற்ற 150 வாக்குகள் உறுதி – நீதி அமைச்சர் தகவல்

0
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படும். 150 வாக்குகளைப்பெறுவது சிக்கலுக்குரிய சவாலுக்குரிய விடயமாக அமையாது - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். அத்துடன், அரசமைப்பின் 20...

யாழில் ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருள் ஏற்றிய நால்வர் கைது!

0
யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோரோயின் போதை மருந்து எடுத்துக் கொண்டிருந்த நால்வர், இரு கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...