இரு சிறார்களை அச்சுறுத்தி கசிப்பு பருகக் கொடுத்த நபர் கைது
அநுராதபுரம் ஒயாமடுவ தேவாலயத்திற்கு பின்னால் அமைந்துள்ள குளத்து கட்டில் வைத்து 5 மற்றும் 10 வயது சிறுவர்கள் இருவருக்கு தடி ஒன்றை காட்டி அச்சுறுத்தி வற்புறுத்தி கசிப்பு குடிக்கவைத்த சம்பவத்துடன் தொடர்புடைய கசிப்பு...
அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
அரச நிறுவனங்களுக்கு பொதுமக்கள் அனுப்பும் கடிதங்கள், மின்னஞ்சல் மற்றும் தொலைபெசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும் செயன்முறையை வினைத்திறனுடன் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் தமது வேலைகளை நிறைவு செய்து கொள்வதற்காக பாரிய...
வீட்டை உடைத்து 500 கிலோ வெங்காயம் கொள்ளை
யாழ்ப்பாணத்தில் வீடொன்று உடைக்கப்பட்டு 500 கிலோ வெங்காயம் களவாடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் உரும்பிராய் யோகபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இவ்வாறு வெங்காயம் திருடப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள தோட்ட பகுதியில் குறித்த வீடு அமைந்துள்ளது , அந்த...
கோட்லோஜ் தோட்டத்தில் 25 அடி உயரமான முருகன் சிலை – இன்று அடிக்கல் நாட்டல்!
இலங்கையின் உயரமான இடமான பீதுரு தாலகால மலை அடிவாரத்தில் கோட்லோஜ் தோட்டத்தில் அமைக்கப்படவுள்ள 25 அடி உயரமான முருகன் சிலை உடனான ஆலயத்திற்கான அடிக்கல் இன்று (11.10.2022) காலை நாட்டப்பட்டது.
இதற்கான அடிக்கல்லை நுவரெலியா...
திடீர் சுகயீனம் – கொட்டகலை வைத்தியசாலையில் 42 மாணவர்கள் அனுமதி!
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை – பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் சுமார் 42 பேர், திடீர் சுகயீனம் காரணமாக கொட்டகலை வைத்தியசாலையில் இன்று (11.10.2022) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தரம் 6 முதல்...
சிறந்த இளம் தலைவரை உருவாக்குவோம் – சந்திரிக்கா சபதம்
மோசடிகள், கொள்ளை மற்றும் வன்முறைகளில் ஈடுபடாத நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற இளைய தலைவர் ஒருவரை உருவாக்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய இளைய தலைவர் ஒருவரை உருவாக்கப்போவதாகவும்...
காணாமல்போனோரின் குடும்பத்தாருக்கான நிதி உதவி அதிகரிப்பு
காணாமல்போனவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்படுகின்ற ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவை 2 லட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே...
சிறைக்குள்ளும் வேலையைக்காட்டிய திலினி- வெளியான திடுக்கிடும் தகவல்
பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடமிருந்து மீட்கப்பட்ட கைத்தொலைபேசி குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
விளக்கமறியலில் உள்ள பெண் கைதி ஒருவரிடம் ஐம்பதாயிரம் ரூபா தருவதாக கூறியே...
சூனியம் செய்ய சென்ற பெண்ணை நிர்வாணமாக்கி படமெடுத்த ஆசாமி கைது!
பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் , தன்னை மாந்திரீகர் என அடையாளப்படுத்தி செயற்பட்டுவந்த நபரொருவரை கொஸ்கம பொலிஸார் களுஅக்கல, வக பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
தனது மாந்திரீகம் எப்போதும் பிழைக்காது என்று...
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கொள்ளைச் சம்பவங்களும் தலைவிரிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டின்...











