இலங்கையில் கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
2022 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களுக்குள் 700,000 க்கும் அதிகமான கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 700,733 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளரும் ஊடகப்...

மருமகனை கொலை செய்த மாமனார்

0
ஹபரணை – சேனாதிரியாகம பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக உயிரிழந்தவரின் மனைவியின் தந்தையே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கெட்டஹெத்த ஹிங்குரஹேன பிரதேசத்தை சேர்ந்த...

அலவாங்கினால் கொடூர தாக்குதல் – கணவன் பலி, மனைவி படுகாயம்

0
அயல் வீட்டாருடன் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் கணவன், மனைவி மீது அலவாங்கினால் சரமாரியான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் 50 வயதான கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பக்கத்து வீட்டாருடன்...

பதில் பிரதம நீதியரசர் பதவிப்பிரமாணம்

0
பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் புவனேகா அலுவிஹாரே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மீண்டும் விடுதலைப் புலிகள்-பரபரப்பு செய்தி

0
இலங்கை கடற்பரப்பின் ஊடாக இடம்பெறக் கூடிய பயங்கரவாத சாத்தியக் கூறுகளை சமாளிப்பதற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு ஒன்றை அமைக்குமாறு தமிழக அரசாங்கத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றில் பொது நல வழக்கு...

மீன்களின் விலையில் மாற்றம்

0
கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த சிறிய மீன்களின் விலை இன்று குறைந்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மீன்கள் பிடிபடும் அளவு அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் என அச்சங்கத்தின் தலைவர்...

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் பசறையில் கைது

0
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் ஒருவர் பொலிஸாரால் பசறையில் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடகம பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 60 வயது உடைய நபர் ஒருவர்...

எங்கள் வழியில் ரணில் – மஹிந்த பெருமிதம்

0
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சரியான வழிக்கு – எங்கள் பக்கம் வந்துள்ளார். எனவே, அவருக்கு முழுமையான ஆதரவு வழங்கப்பட்டு இந்தப் பயணத்தை தொடர்வோம்” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும்...

எகிப்து நோக்கி பறக்கும் ஜனாதிபதி

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் எகிப்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாலைதீவின் சபாநாயகருமான மொஹமட் நஷீட் மற்றும் நோர்வேயின் முன்னாள் சுற்றாடல்...

பீனிக்ஸ் பறவைபோல ராஜபக்சக்கள் மீண்டெழுவார்கள் – மொட்டு கட்சி

0
" நெருப்பிலே போட்டாலும் மீண்டெழுந்து பறக்கும் பீனிக்ஸ் பறவைபோல ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ராஜபக்சக்களும் மீண்டெழுவார்கள். மஹிந்த ராஜபக்ச தலைமையில் மொட்டு கட்சி ஆட்சி தொடரும். தேவையான நேரங்களில் உரிய அஸ்திரங்கள் பயன்படுத்தப்படும்." இவ்வாறு ஶ்ரீலங்கா...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...