உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டது

0
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஆகியன பிற்போடப்பட்டுள்ளன.   தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.   2022...

கணவன் மீது வாள்வெட்டு – மனைவியிடம் கொள்ளை

0
கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ரயிலுக்குள் வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளை கும்பல் கணவனை வாளால் வெட்டிவிட்டு மனைவியை தாக்கி தங்க நகை மற்றும் லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை...

பொருளாதார ஸ்தீரத்தன்மை குறித்த உப குழுவின் தலைவராக சம்பிக்க தெரிவு

0
தேசிய பேரவையினால் நியமிக்கப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான உப குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க இன்று (07) தெரிவு செய்யப்பட்டார். இன்றையதினம்...

மாணவர் செயற்பாட்டாளர் ஹஷான் ஜீவந்த விடுதலை

0
90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மாணவர் செயற்பாட்டாளர் ஹஷான் ஜீவந்த குணதிலக்க, விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர், நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டதையடுத்து, அவரது...

ஒக்டோபர் 8 முதல் 10 ஆம் திகதி வரையான மின்வெட்டு நேர அட்டவணை

0
ஒக்டோபர் 8 முதல் 10 ஆம் திகதி வரையில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. ABCDEFGHIJKLPQRSTUVW வலயங்களில் பகல் வேளையில் 1 மணித்தியாலமும்...

கடந்த 4 மாதங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் உயிரிழப்பு

0
2022 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி வரை இலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மொத்தம் 35 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். இந்தக்...

நாட்டில் 110 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

0
நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய மருத்துவ துறையில் அத்தியாவசியமாக கருதப்படும் 110 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக மருத்துவர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கையிருப்பில்...

அரச நிறுவனங்களில் பாரியளவிலான உத்தியோகத்தர் பற்றாக்குறை- அமைச்சர் வெளியிட்ட தகவல்

0
அரச வருமானத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த அரச நிறுவனங்களில் பாரியளவிலான உத்தியோகத்தர் பற்றாக்குறை காணப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதற்கென புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள முடியாத காரணத்தினால் திறமைக்கு நிகரான அரச...

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ரூ. 2000! கோரிக்கை முன்வைப்பு!

0
" மலையக மக்களுக்கான சமூக நீதி தொடர்ச்சியாக மீறப்படுகின்றது. கல்வி, காணி, பொருளாதாரம் என மிக முக்கியமான உரிமைகள்கூட மறுக்கப்படுகின்றன. இந்நிலைமையை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. மலையக மக்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தப்பட வேண்டும்...

கோட்டா, மஹிந்த, பஸிலுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க அனுமதி!

0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தற்போதைய...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...