நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட உணவில் சாக்கு பை நூல்

0
நாடாளுமன்ற ஊடகவியலாளர்களுக்கு இன்று மதியம் சோறுடன் வழங்கப்பட்ட நெத்திலி பொறியலில் சுமார் ஒரு அடி நீளாமான சாக்கு பை நூல் கிடந்துள்ளது. ஊடகவியலாளர் ஒருவர் உணவை உண்ணும் போது அவருக்கு இந்த சாக்கு பை நூல்...

5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க சதொச தீர்மானம்

0
லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என...

எலிசபெத் மகாராணி குறித்து ஜனாதிபதி இன்று வெளியிட்ட முக்கிய தகவல்

0
தாய்லாந்து, மியன்மார், கம்போடியா ஆகிய நாட்டுத் தலைவர்களுடன் இணைந்து மகாராணியின் முயற்சியில் 2500வது புத்த ஜயந்தி விழா நடத்தப்பட்டது என்பது பலரும் அறியாத உண்மை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  நேற்று பாராளுமன்றத்தில்...

முட்டை விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்

0
முட்டையின் விலை 75 ரூபா வரையில் அதிகரிக்கப்படுமென தேசிய கால்நடை வளங்கள் சபையின் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யூ. சிரில் தெரிவித்துள்ளார். சோளம் உள்ளிட்ட தீவனங்களின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்படும்...

கோதுமை மாவின் விலை குறைப்பு?

0
எதிர்வரும் வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையும் சாத்தியம் உள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா தற்போதைய நிலையில் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்க்பட்டுள்ளது. துறுக்கி மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து...

கை, கால்கள் இல்லாத நிலையில் சடலம் மீட்பு

0
வெல்லவாய – ஹந்தபானாகல பிரதேசத்தில் கைகால்கள் இல்லாத நிலையில் சடலமொன்று பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் குறித்த சடலம் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருடையது என...

நாளொன்றுக்கு 10 மணிநேரம் மின்வெட்டு ?

0
ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 08 முதல் 10 மணிநேரம் வரை மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார் “எங்களிடம் 28ம் திகதி வரை நிலக்கரி...

‘நுவரெலியா மாவட்ட மரக்கறி விவசாயிகளுக்கு உரம், எரிபொருள் வழங்க ஏற்பாடு’

0
மயில், குரங்கு உள்ளிட்ட விலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு குறுகிய காலத்தில் பிரயோகரீதியான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக கமத்தொழில் அமைச்சர் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கமத்தொழில்...

உயிரிழந்தது 2 ஆவது இடத்தை பிடித்த ‘பந்துல’ யானை!

0
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த 'பந்துல' யானை உயிரிழந்துள்ளது. இந்த யானை இறக்கும் போது 79 வயதானது என தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் நடவடிக்கை பணிப்பாளர் அனோமா பிரியதர்ஷனி தெரிவித்தார். 1943ஆம் ஆண்டு...

இரத்தினபுரியில் நடமாடும் விபச்சாரத்தால் சமூக சீரழிவு!

0
இரத்தினபுரி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் விபசார கலாசாரம் குறித்து பொதுமக்கள் தரப்பில் பெரும் கவலை தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையால் இளம் தலை முறையினர் மற்றும் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பெற்றோர் கவலை...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...