‘பாகிஸ்தான் பையன்களை வைத்து ரணிலை வறுத்தெடுக்கும் மனோ’
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
ஒரு பந்து மீதமிருக்க, ஒரு ஓட்டம் அதிகம் பெற்று, நிலை தளராமல் நிதானமாக ஆடி பாக் பையன்கள் வென்றார்கள்.
ரிஸ்வான் எத்தகைய பந்துக்கு...
உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகவும்! மொட்டு கட்சியினருக்கு பஸில் பணிப்பு!
உள்ளாட்சிசபைத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகுமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்களுக்கு, கட்சியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
மொட்டு கட்சியின் தலைமைப்பீட உறுப்பினர்களுக்கும், தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு சில...
புத்தளத்தில் கோர விபத்து – ஒருவர் பலி
புத்தளம் , சாலியவெவ – 16 ஆம் கட்டை பகுதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைத்துள்ளனர்.
இந்நிலையில், அநுராதபுரம் , புத்தளம் ஊடாக கொழும்பு நோக்கிப் பயணம்...
கொரோனா தொற்றால் மேலும் 04 பேர் உயிரிழப்பு
நாட்டில் நேற்று (03) கொரோனா தொற்றால் மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டவர்களில் ஆண் ஒருவரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இரு...
விமல் தலைமையில் புதிய கூட்டணி உதயம்!
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சிகளின் ஒன்றியத்தினால், ‘மேலவை இலங்கை கூட்டணி’ எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணி இன்று உருவாக்கப்பட்டுள்ளன.
மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில், புதிய கூட்டணியின்...
புத்தகங்களை அச்சிட ரூ.1648 கோடி செலவு
எதிர்வரும் 2023 ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு சுமார் 1648 கோடி ரூபாவை செலவிட எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய புதிய கல்வியாண்டுக்குத் தேவையான பாடசாலைப் பாடப்புத்தகங்களில் 45 சதவீதமானது அரச...
இலங்கையில் ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருவதாக தகவல்
இலங்கையில் ஞாபக மறதி (டிமென்சியா) நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் மாதம் சர்வதேச ஞாபகமறதி நோயாளர்களுக்கான மாதமாகவும், செப்டம்பர் 21ம் திகதி சர்வதேச ஞாபக மறதியாளர்கள் தினமாகவும்...
60 வயதில் ஓய்வு இவர்களுக்கு இல்லை!
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆகக் குறைக்க தீர்மானிக்கப்பட்ட போதிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த வயது வரம்பு பாதிப்பை ஏற்படுத்தாது என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்...
ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் 6ஆம் திகதி
ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் 6ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு கொழும்பில் உள்ள பல்வேறு மதஸ்தலங்களில் இன்றைய தினம் விசேட வழிகாடுகள் இடம்பெற்றுகின்றன.
ஜனாதிபதி...
புற்று நோயாளர்களுக்கான மருந்துகளுக்கு கடும் தட்டுபாடு
மார்பக புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் tabzumab தடுப்பூசி உட்பட புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் 20 வகையான மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கான தொடர் சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு ,கண்டி ,...











