சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் விஜே டயஸ் காலமானார்

0
சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரும், மூத்த ட்ரொட்ஸ்கிசவாதியுமான விஜே டயஸ் 80 வயதில் நேற்று (27.07.2022) காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பொரளை பொது...

பதுளை ரொக்கில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தில் ஆடிப்பூர பெருவிழா

0
பதுளை ரொக்கில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தில் எதிர்வரும் 1ம் திகதி ஆடிப்பூர பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. அன்றைய தினம் ஸ்ரீ காளியம்மனுக்கு விசேட அபிஷேகம், சங்காபிஷேகம்உள்ளிட்;டு வசந்த மண்டப பூஜைகள் இடம்...

‘சர்வக்கட்சி அரசு’ – ரணில் – மைத்திரி சந்திப்பு!

0
சர்வக்கட்சி அரசமைப்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தப்படும் - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நிதி அமைச்சில் இன்று நண்பகல் குறித்த பேச்சு ஆரம்பமாகும் எனவும் அவர் கூறினார். சுதந்திரக்கட்சி...

டலஸ், பீரிஸ் உள்ளிட்டோரை விரட்டியடிக்க தயாராகிறது மொட்டு கட்சி!

0
அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களித்த டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச்...

நாடாளுமன்றில் புதிய நியமனங்களை வழங்கிய பிரதமர்!

0
பாராளுமன்ற ஆளும் கட்சியின் பிரதி முதற்கோலாசான்கள் மற்றும் உதவி முதற்கோலாசான்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து நேற்று (27) வழங்கப்பட்டன. அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) ...

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ‘பாஸ் பொட்டா’ மரணம்

0
கம்பஹா நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த பாதாள உலகக்குழு உறுப்பினர் ‘பாஸ் பொட்டா’ சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத்...

எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் துப்பாக்கிச்சூடு

0
பதுளை  -  பசறை பிரதான வீதியில் ஹிந்தகொட பகுதியில் அமைந்துள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியருக்கும்,  வியாரகொட  பகுதியைச் சேர்ந்த எரிபொருளை பெற்றுக்கொள்ள வந்த...

எரிசக்தி அமைச்சர் விசேட அறிவிப்பு

0
தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெறுவதற்காக பல வாகனங்களை கொண்ட வர்த்தக நிறுவனங்கள் தங்களது வர்த்தக பதிவு எண்ணை கொண்டு அனைத்து வாகனங்களை பதிவு செய்யலாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர...

உடன் தேர்தலுக்கு செல்லவும் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து

0
" பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமாயின் தேர்தலுக்குச் செல்லுங்கள். தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி அரசமைப்பைக் கொண்டு வாருங்கள். அப்போது நீங்களும் நாங்களும் சேர்ந்து நாட்டை அபிவிருத்தி செய்யலாம்." - இவ்வாறு அரசிடம் ...

பொதுத்தேர்தலை நடத்தவும் – மஹிந்த வலியுறுத்து

0
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும்   பொதுத் தேர்தல் ஆகிய இரண்டிலும் மக்களால் வழங்கப்பட்ட ஆணை தோல்வியடைந்துள்ளதால், விரைவில் தேர்தலை நடத்தி மக்கள் ஆணையை பெற வேண்டும் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...