நான் போர்க்குற்றவாளி அல்லன்: நாட்டுக்காகவே போராடினேன்

0
  போரின் இறுதிக் கட்டங்களில் தவறுகள் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார். இந்தியாவின் “Impact Stories” செய்தி நிறுவனத்திற்கு அளித்த செவ்வியிலேயே அவர்...

எல் நினோ காலநிலை சவால்களை எதிர்கொள்ள இலங்கைக்கு ஐ.நா. ஆதரவு

0
ஐ.நா. சபையின் நிரந்தரப் பிரதிநிதி மார்க் என்ட்ரூ பிரெஞ்ச் ( Marc-Andre Franche, UN Resident Coordinator) மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (07)...

22 நீதித்துறை சுதந்திரத்துக்கு மரண அடி

0
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின் அடிமைத்தனத்துக்கு உட்படுத்தி, அதன் சுதந்திரத்துக்கு அரசு மரண அடி கொடுத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மாத்தளை மாவட்டம், லக்கல தேர்தல்...

கருப்பு பொருளாதாரத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது

0
இலங்கையில் மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கும் டொலர்களைத் திருட்டுத்தனமாக வெளிநாடுகளுக்குக் கடத்தும் கருப்புப் பொருளாதாரம் ஒன்று இருந்தது. நாம் இதுவரை சில வங்கி அதிகாரிகளையும் குற்றங்களுடன் தொடர்புடைய சிலரையும் கைது செய்துள்ளோம். அவர்கள் திருட்டுத்தனமாகக் கடத்தியுள்ள...

தாய்லாந்துக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்; இனி விசா தேவை

0
தாய்லாந்திற்கு பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026 செப்டம்பர் 15 முதல், இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தாய்லாந்தின் விசா விலக்கு (Visa Exemption) திட்டத்தின் கீழ் பயணம் செய்ய முடியாது....

மரக்கறி விலைப்பட்டியல் (07.09.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (07.09.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

20 இற்கு சர்வஜன வாக்கெடுப்பைகோரிய என்பிபி 22 குறித்து மௌனம் காப்பது ஏன்?

0
அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய மகளிர் சக்தியின் இரத்தோட்டைத் தொகுதி ஸ்தாபகக்...

மக்களுக்காக எடுக்கப்பட்ட முடிவை கைவிடமாட்டோம்: 22 ஐ நிறைவேற்றியே தீருவோம்!

0
நீதி பயனுள்ளதாக இருக்க வேண்டுமென்றால் அது விரைவாக வழங்கப்பட வேண்டும், என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தில் உள்ள புலத்சிங்கள மற்றும் பேருவளையில் நேற்று நடைபெற்ற, “எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள்...

“பொதுவேட்பாளராக களமிறங்குமாறு எனக்கே முதலில் அழைப்பு வந்தது”

0
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்குவதற்கு முதன் முதலில் தனக்கே அழைப்பு விடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...