” ஆசிரியர் உதவியாளர் நியமனத்திற்கு உதவி செய்தவர்களை விட உரிமை கோறுபவர்களே அதிகம்”

0
ஆசிரிய உதவியாளர்களின் பெரும்பான்மையானவர்கள் தற்போது ஆசிரியர் சேவைக்கு உள் வாங்கப்பட்டுடிருப்பதற்கு உதவி செய்தவர்களை விட உரிமை கோருபவர்களே அதிகமாக இருக்கிறார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். ஆசிரிய...

‘பௌத்த மதத்தினருக்கே முன்னுரிமை என்ற நிலை மாறும்வரை இலங்கையில் சமத்துவம் என்பது கேள்விக்குறியே’ – ஜீவன்

0
"பௌத்த மதத்தினருக்கே முன்னுரிமை." என்கிற சட்டத்தை மாற்றாதவரை இலங்கையில் சமத்துவம் என்பது கேள்விக்குறிதான்." இவ்வாறு இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தமிழக ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவரின் நேர்காணல் வருமாறு, கேள்வி...

சுமந்திரனுக்கு எதிராக தமிழரசுக்கட்சி தலைமையிடம் இ.தொ.கா. முறைப்பாடு!

0
தமிழரசு கட்சிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் அன்று தொட்டு இன்று வரை கட்சி வேறுபாடுகள் இருந்தாலும் நல்ல உறவு இருந்து வருகின்றது. அதை சீர்குலைக்கும் முகமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

தொடர்கிறது காலி முகத்திடல் மக்கள் போராட்டம்

0
கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்படும் மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று(04), 26 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலகி நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட...

இ.தொ.காவின் கொட்டத்தை அடக்கியது கூட்டணியே – உரிமை கோருகிறார் சிவநேசன்

0
இ.தொ.காவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாதா? ஆலமரம் ஆலமரம் என்றீர்கள். ஆலமரத்தை ஆணி வேரை தமிழ் முற்போக்கு கூட்டணி அடியோடு இல்லாமல் செய்திருக்கின்றது. 6 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருந்த இ.தொ.காவை இப்போது இரண்டு...

’11 கட்சிகளின் கூட்டு நிபந்தனை விதிப்பு’

0
ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கு 11 கட்சிகளின் கூட்டணி நிபந்தனை விதித்துள்ளது. தேசிய இணக்கப்பாட்டு அரசுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கினால் மாத்திரமே, நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து...

சனி கிரகம் அருகே இன்னொரு பூமி

0
சனி கிரகத்தின் அருகே இன்னொரு பூமியையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சனி கிரகமும் ஒரு சிறிய சூரிய குடும்பம் போன்றதுதான். சனி கிரகமானது 82 நிலவுகளால் சூழப்பட்டுள்ளது. இந்த 82 நிலவுகளில் டைட்டன் என்பது...

கொதிக்கிறது கொழும்பு அரசியல் – வாசுதேவ நாணயக்கார திடீர் ‘பல்டி’!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்விரு பிரேரணைகளும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நேற்று (03) கையளிக்கப்பட்டன. இதற்காக எதிர்க்கட்சித் தலைவர்...

‘இடைக்கால அரசு’ -சஜித் அணி தொடர்ந்தும் மறுப்பு

0
ஐக்கிய மக்கள் சக்தியினருக்கும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் இல்லத்தில் நடைபெற்றது. தேசிய இணக்கப்பாட்டு அரசை ஏற்படுத்தும்...

பிரதி சபாநாயகர் பதவிக்கு இம்தியாஸ்?

0
பிரதி சபாநாயகர் பதவிக்கு இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் பெயரை முன்மொழிவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டம், கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்றது....

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...