நாடாளுமன்ற நுழைவாயில் முற்றாக தடை

0
நாடாளுமன்றத்திற்கான நுழைவாயில் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. தினய உயன பகுதிக்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் இவ்வாறு நாடாளுமன்றத்திற்கான நுழைவாயில் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் கைது – சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

0
உரிமைகளுக்காக போராடுபவர்கள் கைது செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றம் அருகே எதிர்ப்பில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்...

மஹிந்த பதவி விலகுவாரா? சற்று முன் வெளியான தகவல்!

0
" பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகமாட்டார். எனினும், தற்போதைய நிலைவரம் தொடர்பில் அவர் நாளை விசேட அறிவிப்பொன்றை விடுக்கலாம்." - என்று சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பிரதமர் மஹிந்த...

பாராளுமன்றம் அருகே பதற்றம் – போராட்டக்காரர்கள் கைது! (காணொளி)

0
நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகே எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 ஆண்களும் 2 பெண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தன்னெழுச்சி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர், சபாநாயகரிடம் மனுவொன்றை கையளிப்பதற்கு...

ஆதாரம் இருந்தால் சிஐடியிடம் ஒப்படைக்கவும் – ஜே.வி.பிக்கு மைத்திரி சவால்!

0
" என்னை பற்றி ஜே.வி.பி. வெளியிட்ட தகவல் அரசியல் சேறுபூசும் நடவடிக்கையாகும்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது...

பாடசாலைக்கு தீ வைத்த இரண்டு மாணவர்கள் கைது

0
பாணந்துறையில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு நேற்று தீ வைத்த குற்றச்சாட்டில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 மற்றும் 07 வயதுடைய பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்களே...

மண்சரிவு அபாயம்- 7,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகள்

0
மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வசித்துவரும் 7,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் பருவ மழையை கருத்திற்கொண்டு...

‘நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள தயார்’ – அரசு

0
அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டுவருமானால், அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயார் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் பிளவு காரணமாக அந்த யோசனையின் ஊடாக அவர்களின் எதிர்ப்பார்ப்பை அடைய முடியாதென...

‘ஒன்றிணைந்து தீர்வை காண்போம்’ – எதிரணிக்கு நிதி அமைச்சர் அழைப்பு

0
" நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு அரசால் மட்டும் தனித்து தீர்வை தேட முடியாது. எதிரணிகளின் ஒத்துழைப்பும் அவசியம்." - என்று நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே...

பலாங்கொடயில் வாகன உதிரிப்பாகங்களை குறிவைக்கும் திருடும் கும்பல்

0
வாகன உதிரிப்பாகங்களை குறிவைத்து திருடும் கும்பல் பலாங்கொட நகரில் இரவு வேளைகளில் நிறுத்தப்படும் வாகனங்களின் உதிரிப்பாகங்களை திருடும் கும்பலொன்று தொடர்பாக பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பலாங்கொடை நகரில் தனியார் பஸ் வண்டிகளில்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...