ஊரடங்கு உத்தரவைமீறிய 664 பேர் மேல் மாகாணத்தில் கைது

0
பொலிஸ் ஊரடங்கு உத்தரவைமீறிய  மீறிய 664 பேர் மேல் மாகாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி தல்துவ தெரிவித்துள்ளார். நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 6 மணி...

மலையக பெருந்தோட்ட நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதம்

0
நாட்டில் நேற்று மாலை 06 மணி முதல் நாளை 4 ஆம் திகதி காலை 6 மணிவரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக பெருந்தோட்ட நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதமடைந்தது. நகரையும் அதனை அண்மித்த...

சமூக வலைத்தளங்களின் முடக்கம் பயனற்றது-நாமல்

0
சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமையானது ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், தான் VPN ஊடாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதாகவும், இதே முறைமையை பலர்...

தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவரகத்தின் தலைவர் பதவி விலகினார்

0
தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவரகத்தின் (ICTA) தலைவர் ஓசத சேனாநாயக்க பதவி விலகியுள்ளார். இன்று அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பாரிய நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் அரச வைத்தியசாலைகள்

0
அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக சுமார் இரண்டு வாரங்களுக்கு போதுமான மருந்துகளே அந்த வைத்தியசாலைகளில் இருப்பதாக அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்தார். எதிர்வரும் இரண்டு வாரங்களில்...

பாரிய அளவில் அதிகரித்த வெற்று எரிவாயு சிலிண்டர்களின் விலை

0
லிட்ரோ வெற்று எரிவாயு சிலிண்டரின் விலை 21,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. வெற்று எரிவாயு சிலிண்டர்களை விற்கும் விளம்பர இணையத்தளங்கள் இது தொடர்பில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் வெற்று எரிவாயு...

பொதுமக்கள் அவசரகால நிலை-இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான விசேட கூட்டம் நாளை

0
நாட்டில் பொதுமக்கள் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான விசேட கூட்டம் ஒன்று நாளை(04) இடம்பெறவுள்ளது. இவ்வாறு அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமையின் பின்னணியில் உள்ள காரணம்...

இன்று மின் துண்டிப்பு அமுலாகும்

0
நாட்டில் மின் துண்டிப்பு காலம் இன்றைய தினம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, A முதல் w வரையான வலயங்களில் இன்றைய தினம் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் மின் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு...

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன

0
நள்ளிரவு முதல் பேஸ்புக், வாட்ஸ்ஆப், YouTube உள்ளிட்ட சில சமூக வலைத்தளங்கள் இலங்கையில் முடக்கப்பட்டன. அத்துடன், இணைய வேகமும் குறைக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சமூக வலைத்தளங்கள் தடையானது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான செயற்பாடு என்று கண்டனம்...

ஆரம்ப நிகழ்வுக்கு 7 கோடி ரூபா! மறுநாளே விமான சேவை நிறுத்தம்!!

0
ஏழு கோடி ரூபாவுக்கு  மேல் செலவிட்டு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்ட  இரத்மலானை, மாலைத்தீவுக்கிடையிலான விமான சேவை ஆரம்பித்த மறுநாளே நிறுத்தப்பட்டது. நாட்டில் தற்போதுள்ள நிலையின் படி இதுபோன்ற விமான சேவைகளை நடத்திச் செல்வது...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...