நாட்டில் நாளைய தினமும்   5 மணிநேரத்திற்கும் அதிகமான மின் விநியோகத்தடை

0
நாட்டில் நாளைய தினமும்  மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடைப்படையில் A,B, C ஆகிய வலையங்களில் 4 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மின் விநியோகத்தடையினை...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 329 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 329 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 607,912 ஆக அதிகரித்துள்ளது.

புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆணைக்குழு நியமனம்

0
புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்தார். இலங்கைப் புகையிரதத் திணைக்களத்துக்குச் சொந்தமான இரத்மலானை இயந்திரப் பொறியியல்...

இறக்குமதி செய்யப்பட்ட 41,000 மெட்ரிக் டன் டீசல் நாடளாவிய ரீதியில் விநியோகம்

0
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 41,000 மெட்ரிக் டன் டீசல் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டு வருவதாக எரிபொருள் தொகை களஞ்சியசாலையின் தலைவர் நாலக்க பெரேரா தெரிவித்துள்ளார். அண்மையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒக்டேன் 92 ரக மற்றும்...

ரஷ்ய – உக்ரைன் போர் – உலக பொருளாதாரத்தில் ஏற்படுத்த போகும் தாக்கம்…

0
உலக அளவில் ரஷியா கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு பயன்பாட்டில் 40 சதவீதம் ரஷியாவிலிருந்து அனுப்பப்படுகிறது. இப்போதைய சூழலில் பொருளாதார தடைகள் ரஷியா மீது...

‘போர் உக்கிரம்’ – ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தியது உக்ரைன்!

0
உக்ரைன் மீது ரஷிய இராணுவம் போர்த்தொடுத்துள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள உக்ரைன் ஐந்து விமாங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. ரஷியாவின் ஐந்து போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு...

‘பெருந்தோட்டப்பகுதிகளில் சமூக அமைப்புகளை பதிவுசெய்ய நடவடிக்கை’

0
பெருந்தோட்டப்பகுதிகளில் சமூக அமைப்புக்களை பதிவு செய்வதற்கு பதுளை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஏகமனதாக இணக்கம் காணப்பட்டுள்ளது. பதுளை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம் ஒருங்கிணைப்பு சபை இணைத்தலைவர்களான ஊவா ஆளுனர் ஏ.ஜே எம்....

பதிலடி பயங்கரமாக இருக்கும்’ – லான்சா எச்சரிக்கை!

0
" எமது அணியில் உள்ள சிலரே இன்று என்னை விமர்சிக்கின்றனர். நான் மௌனம் காக்கின்றேன். எனக்கும் பதிலடி கொடுக்க தெரியும். என்னை விமர்சிப்பவர்களுக்கு, பதிலடி என்பது கடுமையாக கொடுக்கப்படும் என்பதை கூறி வைக்க...

காணி அபகரிப்புக்கு எதிராக ஜனாதிபதி செயலகத்துக்கு முன் தமிழ் எம்.பிக்கள் போராட்டம்

0
காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள்...

மின் துண்டிப்பால் இணையவழி கற்பித்தல் பாதிப்பு-ஆசிரியர் சங்கம்

0
நாடளாவிய ரீதியில் தற்போது அமுலாக்கப்படும் மின் துண்டிப்பு காரணமாக இணையவழி கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இணையவழி கற்பித்தலுக்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப உபகரணங்களை செயற்படுத்துவதற்கு மின்சாரம் தேவைப்படுவதனால் இந்த பிரச்சினை...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...