பருப்பு கிடைக்குமா? விலை உயரும் அறிகுறி!
நாட்டில் பருப்பு விலை மேலும் அதிகரிக்ககூடும் என அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர், விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் பருப்பின் விலை தற்போது 250 ரூபா வரை அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அவுஸ்திரேலியா, கனடாவில் இருந்து...
வெளிநாடு சென்ற துமிந்த சில்வா!
மரண தண்டனைக் கைதியாக இருந்து பொதுமன்னிப்பில் விடுதலையான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2012ஆம் ஆண்டு கொழும்பு, கொலன்னாவ பிரதேசத்தில் சக கட்சி உறுப்பினர் ஒருவருடன் ஏற்பட்ட...
மத்திய வங்கி ஆளுநருக்கு ‘அமைச்சரவை அந்தஸ்த்து’ அதிகாரம் வழங்கப்படுமா?
" மத்திய வங்கி ஆளுநர் ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது. அவ்வாறு வழங்கவும் முடியாது." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
சுசந்திக்கா ஜயசிங்கவுக்கும் கொரோனா தொற்று
இலங்கைக்கு ஒலிம்பிக் பதக்கம் வென்றுக்கொடுத்த முன்னாள் ஓட்ட வீராங்களை சுசந்திகா ஜயசிங்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
பிசிஆர் பரிசோதனைமூலம் அவருக்கு வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், சுதந்திகா ஜயசிங்கவின் இரு பிள்ளைகளுக்கும் வைரஸ் தொற்றியுள்ளது...
மனித உரிமை ஆணையருக்கு பதிலடி’! – மாநாட்டில் பீரிஸ் இன்று உரை!!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடரில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று உரையாற்றவுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. இதில் உரையாற்றிய பேரவையின் ஆணையாளர் இலங்கை...
கொரோனாவால் மேலும் 135 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 135 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 431 ஆக அதிகரித்துள்ளது.
‘இப்படி நாட்டை முடக்கினால் இன்னும் 2 மாதங்களுக்கு ‘லொக்டவுன்’ அவசியம்!
" நாட்டை விஞ்ஞானப்பூர்வமாக முடக்குமாறே நாம் வலியுறுத்தினோம். ஆனால் நகைச்சுவைத்தனமான 'லொக்டவுன்' நடைமுறையே அமுலில் உள்ளது. இந்நிலைமை தொடருமானால் 10 நாட்களில் நாம் எதிர்ப்பார்த்த பெறுபேற்றை அடைவதற்கு இன்னும் இரு மாதங்களாவது காத்திருக்க...
பாராளுமன்றிலிருந்து விடைபெற்றார் அஜித் நிவாட் கப்ரால்
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர் அஜித் நிவாட் கப்ரால் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு இன்று (13) எழுத்துமூலம்...
பலாங்கொடையில் பயங்கரம்! கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் படுகொலை!!
பலாங்கொடை – வெலேகும்புற, மெதகந்த தோட்டத்தில் கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மெதகந்த தோட்டத்தை சேர்ந்த 59 வயதான ஒருவரே நேற்றிரவு கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
தோட்டத்தொழிலாளர் தொடர் குடியிருப்பில் உள்ள...
மனோ, திகா ஆட்சியிலேயே 52 ஆயிரம் பேருக்கு குடும்ப கட்டுப்பாடு! இ.தொ.கா. பகீர் தகவல்!!
நல்லாட்சி அரசாங்கத்தின் போதே மலையகத்தில் 52 ஆயிரம் பேருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய பல விடயங்கள் அந்த ஆட்சியில் செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், பாராளுமன்ற...



